மின்சார கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கோரச் சம்பவம்! | 4 burnt alive as EV car catches fire after crash in Andhra

பெண் பத்திரிகையாளரை தள்ளி விட்ட ராகுல் காந்தி? பரவி வரும் வீடியோ! | Rahul Gandhi pushes Female Journalist, Vido Sparks Social Media Buzz

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்…ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்க ஏற்பாடு! – Kumudam

“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!

1330098.jpg

திருச்சி அருகே தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை | income tax raid at trichy education institute

கஞ்சா விற்பனை செய்த நபரை பிடிக்க சென்ற போலீஸ்: நாயை வைத்து பயமுறுத்தியதால் பரபரப்பு  – Kumudam

புதிய ஃபைனான்ஷியல் இயர்… உங்கள் வாழ்க்கை மாற இந்த 5 விஷயங்களை செய்யுங்க!

1352746.jpg

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம் | Protest demanding the release of fishermen in Sri Lankan prisons

why today youngsters are focusing on rent house rather than own house | ‘சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!’ – இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்ன காரணம்?

வைகை, பல்லவன் ரயிலில் ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைப்பு!

அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் […]

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை திமுக தோல்விக்கான வாக்குமூலம்: ராமதாஸ் விமர்சனம் | Economic Survey is a confession of DMK defeat: Ramadoss

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கான வாக்குமூலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் […]

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலியாகினர். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு […]

டாஸ்மாக் ஊழலை கண்டித்து மார்ச் 17-ல் போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு | Protest on March 17 to condemn TASMAC corruption: Annamalai

சென்னை: ​டாஸ்​மாக் நிறு​வனங்​களில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி முறை​கேட்டை கண்​டித்து மார்ச் 17-ல் ஆர்ப்​பாட்​டம் நடத்தப்பட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம். தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாகிறது. பாலாஜி முருகதாஸ் […]

தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகம்: பொருளாதார ஆய்வறிக்கை சொல்வது என்ன? | TN economical survey highlights

தமிழக வரலாற்றில் முதல்முறையாக மாநில பொருளாதார ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மாநில திட்டக்குழு சார்பில் முதல்முறையாக 2024-205-ம் ஆண்டுக்கான […]

உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில் முதல்கட்டமாக […]

மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவதூறு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கிடைக்க விடாமல் தடுக்கின்றனர்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு | Defamation case arrestee denied bail to attend son funeral

விபத்தில் உயிரிழந்த மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, அவதூறு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்கின்றனர் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாரத் […]

‘₹’-க்குப் பதிலாக 'ரூ' குறியீடு: தேசிய சின்னத்தை நிராகரித்துள்ளது திமுக அரசு! -நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் ‘₹’ குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் […]

“ஆபத்தான மனநிலை” – ‘₹’ லோகோ விவகாரத்தில் தமிழக அரசு மீது நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனம் | Nirmala Sitharaman dig at DMK over rupee symbol move

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான ‘₹’-ஐ தமிழக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து […]

மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டி […]

“திமுக அரசின் சுயநல பிரிவினைவாத அரசியல்” – ரூபாய் குறியீடு சர்ச்சையில் தமாகா காட்டம் | TMC General Secretary Yuvaraja condemns change in rupee symbol in TN Budget logo

சென்னை: “ரூபாய் குறியீடான ‘₹’ என்ற இந்தக் குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இந்தச் செயலை அவமதிக்கும் விதமாக […]