ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! – ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர கலாபார்வதி ஹோமம்… நீங்களும் சங்கல்பிக்கலாம்! | swayamvara parvathi homam at vellore jalakandeswarar temple

தருமபுரி : களவுக்குப் போன கல்லூரி மாணவிகள் – உறவினர்களுடன் கைதான அதிர்ச்சி சம்பவம்!

Goofygen's – சொல்லமாட்டேன் கண்ணுவைப்பாங்க! – Electrifying Speech | Digital Awards UNCUT

மேடையில் ரணகளம்: Emotional Side of LUNGI BOYS: Digital Awards UNCUT

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மெகபூபா முப்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள்! | Indian Leaders Including Mehbooba Mufti Attend Ayatollah Ali Khamenei’s Funeral

சென்னை, புறநகரில் பரவலாக மழை! Weather |rain in chennai

‘எத்தனை குழந்தைங்க, எத்தனை முறை வந்தாலும் பால் இலவசம் தான்’ – நேயம் பேசும் நெல்லை சந்திரா பேக்கரி | story about nellai chandra bakery which is providing free milk to children

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு – “இரவுகளின் தாலாட்டு!”

முழுக்க முழுக்க நகைச்சுவை! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் `Rajini Gaang'! | Cinema Vikatan Interview

இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!

இந்திய சிறைச்சாலைகளில் 70% பேர் விசாரணைக் கைதிகளாக இருப்பதாக உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. ஜாமீன் அல்லது அபராதத் தொகையை செலுத்தப் போதிய பணம் இல்லாததால், அவர்கள் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு  எதிராக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் – காரணம் என்ன? | Kamaraj University Student protest against professor – what is the reason?

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பேராசியருக்கு எதிரான புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மதுரை அழகர்கோயில் சாலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படுகிறது. […]

கூட்டணி வியூகமா? வைத்திலிங்கத்துடன் சசிகலா, தினகரன், திவாகரன் சந்திப்பு!

ஓ.பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில், இந்த சந்திப்பு அனைத்தும் […]

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் – நடந்தது என்ன? | DMK members protest across TN against Union minister Dharmendra Pradhan explained

சென்னை: தமிழக எம்.பி.க்களை ‘அநாகரிகமானவர்கள்’ என நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூரில் எம்எல்ஏ மயிலை […]

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும் ஷிவானி என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்குப்பின் மறுநாள் காலை நெடுநேரமாகியும் புதுமண தம்பதியினர் தங்கள் […]

மத்திய அமைச்சரை கண்டித்து சேலத்தில் உருவ பொம்மை எரித்து திமுகவினர் போராட்டம்! | DMK members protest at Salem

சேலம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து சேலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவதூறாக பேசியதாகக் […]

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் […]

இருளின் பிடியில் குமரி – கூவக்காடு மலை கிராம மக்கள்! | street lights issue in Koovakkad village

நாகர்கோவில்: கூவக்காடு மலைகிராம மக்கள் இருள்சூழ்ந்த பாதையில் ஆபத்தான பயணிம் மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஒன்றியம் சுருளோடு ஊராட்சிக்கு உட்பட்ட கூவக்காடு மலை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் […]

அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மார்க் கார்னி(59) அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று பேசியுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா […]

ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலம்: அரைகுறை பணிகளும்… அவதிப்படும் மக்களும்..! | railway bridge construction work issue in othivakkam

ஒத்​தி​வாக்​கம் ரயில்வே மேம்​பால கட்​டு​மானப் பணி ஆமைவேகத்​தில் நடை​பெற்று வரும் நிலை​யில் பாதை​யும் அடைக்​கப்​பட்​ட​தால் மக்​கள் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அனைத்து பணி​களையும் விரைந்து முடித்து மக்​கள் பயன்​பாட்டுக்கு கொண்​டுவர வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. […]

சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: நியூசி. கேப்டன் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (மார்ச் 9) நிறைவடைந்தது. துபையில் […]

“மத்திய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் காட்டம் | CM Stalin Condemns Union Education Minister Dharmendra Pradhan speech

சென்னை: “நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் […]