‘ना मुझे पीटोगे ना ही गोली मारोगे’, रजनीकांत की ‘जेलर 2’ करने से पहले मिथुन चक्रवर्ती ने रखी थी ये शर्त

விஜயை வேவு பார்க்கும் 22 வயது இளைஞர்..! தவெக-வை ஆட்டிவைக்கும் ஜான் ஆரோக்கியசாமி ! – Kumudam

விஜய் – சந்திரபாபு நாயுடு ஒரே மேடையில் ! சுமுகமாக முடிந்த கிருஷ்ணா நதிநீர் விவகாரம் ! – Kumudam

எல்.முருகன் ராஜினாமா: “முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியாக சுயநலம்" – பிரதமர் மோடிக்கு கடிதம்

கங்குலி வார்த்தைக்கு மரியாதை.. வந்துட்டாரு யுவராஜ் சிங்.. டெல்லி பேட்டிங் இனி தாறுமாறா இருக்கும்! | Yuvraj Singh appointed as the batting and Assistant coach of the Delhi Capitals under Sourav Ganguly

"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" – பாடகி ஸ்வாகதா

கேரளம்: `இரண்டரை ஆண்டுக்கு ஒரு முதல்வர்?' – 140ல் 102 வென்றும் காங்கிரஸ் முடிவு வெளியாவதில் தாமதம்!

ஆசியப் போட்டி: 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்ற பதக்கம்; சாவன் பர்வால் சாதனை!| A medal won by India after 44 years; Sawan Barwal’s achievement!

1351375.jpg

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும்: திருப்பதியில் அண்ணாமலை திட்டவட்டம் | Annamalai in Tirupati

களம்காவல்: `மொழி கடந்து பார்த்த ரசிகர்களுக்கு.!" – வைரலாகும் நடிகர் மம்மூட்டி வீடியோ

போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் அண்​ணப்​பிளவு, முகத்​தாடை சீரமைப்​பு மையம் தொடக்​கம் | Maxillofacial Surgery Center in Sri Ramachandra Hospital

சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா நாட்டின் டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் […]

தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று(மார்ச் 4)முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. […]

அரசு மருத்​து​வர்​கள் அடுத்​தடுத்து போராட்​டம் நடத்தப்போவதாக அறி​விப்பு – கோரிக்​கைகளை நிறைவேற்ற வலி​யுறுத்​தல் | government doctors announced for protest

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று சென்னையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் […]

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: 11,430 போ் எழுதவில்லை

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் […]

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சமரசமாக பேசி முடிவெடுக்க உச்ச நீதி​மன்றம் அவகாசம் | Supreme Court stays investigation against Seeman case

புதுடெல்லி: நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. சீமான், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி […]

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை […]

அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதில் | thangam thennarasu reply to annamalai

தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய அமைச்சர்களிடம் பேசி தமிழகத்துக்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங்கித் […]

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு […]

நம்பர் 1 கடன்கார மாநிலமானது தமிழகம்: அண்ணாமலை விமர்சனம் | Tamil Nadu is the debt-ridden state: Annamalai

சென்னை: தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: எப்​படி​யா​வது ஆட்​சிக்கு வர வேண்​டும் என்று பல நூறு பொய்​களை கூறி, ஆட்​சிக்கு வந்​த​பின், தமிழகத்தை இந்​தி​யா​வின் நம்​பர் ஒன் கடன்​கார மாநில​மாக […]

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும், சந்தையில் கோதுமை விலை […]

பாஜக, அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: ஆளுநர் கருத்தை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin letter to dmk cadres

பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எந்த மொழி […]

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]