அமெரிக்கத் தேர்தல் தோல்வி: ஈரான் போர் தான் காரணம் – ஜே.டி. வான்ஸ் குற்றச்சாட்டு|“The War Is Why We Lost”: JD Vance on Republicans’ Midterm Defeat

தீபாவளி: எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எங்கெங்கே போகலாம்?- போக்குவரத்து துறை அறிவிப்பு| Transport Department Announced Bus Terminals for diwali

டிரம்பை போட்டு பங்கம் செய்யும் ஈரான்.. தேர்தல் தோல்வியால் செம ஹேப்பி.. வெந்த புண்ணில் வேலை வீசுறாங்க | Iran mocks US president Donald Trump, Defeat in midterm elections

மூக்குத்தி அம்மன் 2: “20 நிமிஷ க்ளைமாக்ஸிற்காக 1 வருடம் வேலை பார்த்திருக்கிறோம்” – சுந்தர். சி | director sundar c about mookuthi amman 2 climax

'ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்கலாம்' – ஈரான் அனுமதிக்க காரணம் என்ன?

Dinamani2f2024 072f1cbe8498 25fa 4b85 8ce3 94dcf1a57e092fpuja20khedkar.jpg

பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

Junior Vikatan Mega Survey: 234 தொகுதிகள், வெல்லப்போவது யார்? | Full Video | DMK | ADMK | NTK | TVK

`பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்; தங்கம்.!' – மோடியின் வேண்டுகோளும் காங்கிரஸ் விமர்சனமும்!

பழநி முருகன் கோயிலில் நடிகை அமலா பால் சிறப்பு தரிசனம்! Album | Special darshan by actress Amalapal who prayed to Murugan in Palani

ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஷாக்! – Kumudam

அமித் ஷா மீது புகாரளித்த திரிணமூல்!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அரசுமுறைப் பயணமாக வருவதை தனிப்பட்ட முறையிலான பிரசாரமாக மாற்றுவதாகவும், […]

துணை முதல்வர் உதயநிதி டி-ஷர்ட் விவகாரம்: விளக்கம் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | madras hc order to reply udhayanidhi stalin on t shirt issue

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியலமைப்பு சட்டரீதியாக […]

சல்மான் கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது!

இவர் சித்திக்கின் தொலைப்பேசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக். 25) மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அலுவலகத்திலிருந்து புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மிகக் குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு காவல் […]

தமிழகத்தில் தீபாவளி வரை மிதமான மழைக்கே வாய்ப்பு  | Weather Forecast: Rain likely for 6 days in Tamil Nadu

சென்னை: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 31 – தீபாவளி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. நவம்பர் 1 மற்றும் […]

ராகவா லாரன்ஸின் புல்லட் கிளிம்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புல்லட் படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார். ராகவா […]

“2026-க்குள் அதிமுக ஒன்றிணையும்” – வி.கே.சசிகலா நம்பிக்கை  | VK Sasikala talks on ADMK

மதுரை: “2026-க்குள் அதிமுக ஒன்றிணையும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே தமிழக முதல்வர்” என வி.கே.சசிகலா மதுரையில் நம்பிக்கை தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா […]

பத்தலப்பள்ளி மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து!

மலைப்பாதையில் அரிசிலோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி மலைப்பாதையில் பிரேக் பழுதாகி அரிசிலோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

“பாஜக எதிர்ப்பில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இல்லை” – திருமாவளவன் விரிவான விமர்சனம் | Vijay is not sure about opposition to BJP – Thirumavalavan

திருவண்ணாமலை: “பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற கட்சி […]

விளையாட்டுத் திடல்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டம்!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் […]

சென்னையில் 595 பூங்காக்கள் பராமரிப்பை தனியாரிடம் விட முடிவு – மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் | Chennai Corporation decided to hand over the maintenance of 595 parks to the private

சென்னை: சென்னையில் 595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் […]

11 மாவட்டங்களில் நவ. 1, 2 கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வருகின்ற நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

ஓசூர் சாலையோரம் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்க எழும் குரல்கள் | The children of the North Indian workers who receive alms by the roadside

ஓசூர்: ஓசூர் மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய தொழில் […]