Tamilnadu oi-Vishnupriya R Published: Sunday, November 1, 2026, 15:11 [IST] திருப்பத்தூர்: குனிச்சி ஊராட்சியில் வெளியூரை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூக மக்களுக்கென சுடுகாடு அமைப்பதை கண்டித்து அப்பகுதி உள்ளூர் […]
ஸ்டாலினை சமாதானப்படுத்த சோனியா போட்ட பிளான்? ராகுல் காந்தியின் ‘ரகசிய’ பயணத்தின் பின்னணி! – Kumudam
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென வியட்நாமிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டது தேசிய அரசியலில் ஹாட் டாக் ஆக […]
நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்… தவித்த பயணிகள்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், பொதுமக்களிடமிருந்து புகார்களும் எழுந்தவண்ணமிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று […]
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கதைகள்… சேலம் அருங்காட்சியகத்தில் ஒரு வரலாற்றுப் பயணம்!
சில கற்கள் பேசுவதில்லை. ஆனால், அவற்றைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு காலத்தின் கதையைச் சொல்லத் தொடங்கிவிடும்! ஒரு கற்சிற்பத்தின் உருவம், வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல், கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் எனச் சேலம் […]
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்; போலீஸாரும் உடந்தையா?
24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீஸ் வழங்கப்பட்ட நிலையில் வெங்கடேஷ், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அவருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரருக்கும் பணி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
`யார் சாமி இவன்?’- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!| Who Is Aqib Nabi? Young Bowler Who Troubled Virat Kohli in Nets
டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் […]
48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!| Warren Buffett Hasn’t Drunk Water in 48 Years: Bill Ackman Reveals Secret
கோக்கில் கோடிகள்: முதலீட்டுப் பின்னணி பஃபெட்டின் கோக் விருப்பம் வெறும் சுவையோடு நிற்காமல், அவரது முதலீட்டுப் பயணத்திலும் எதிரொலித்தது. 1988 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் கோகோ கோலா பங்குகளை […]
Scene: “ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பி நிலைக்குப் போயிடும்" – நடிகர் நஸ்லன்
சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் நஸ்லென், “இதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த தமிழ் படமும் நடிக்கல. […]
“எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!” – மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function
முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் […]
40 ரிசார்ட், வில்லாக்கள்… பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் தம்பதி!
ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் பல்வேறு […]
விஜய் ரூட்டில் தனுஷ்? 5 ஆண்டுகளுக்கான அரசியல் திட்டம்… கோவையில் நடந்தது என்ன? – Kumudam
நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் ஆளுங்கட்சியான த.வெ.க.வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது நிதியமைச்சர் மரிய வில்சனின் பேட்டி. ‘அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனுஷ் ஒரு முடிவெடுத்திருக்கிறார். களத்திற்கு வந்தாலும் […]