T20: ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’- 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்த புவனேஷ்வர் | T20: Bhuvneshwar Kumar Returns to the Indian Team After 4 Years

Spread the love

அங்கே தொடங்கிய அவரது கம்பேக் கதை, இப்போது இந்திய அணியின் கதவை மீண்டும் திறந்திருக்கிறது. அதேபோல், காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வருண் சக்ரவர்த்தியும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

அக்டோபர் 22-ம் தேதி நியூஸிலாந்த்தின் கிறைஸ்ட்சர்ச்சில் டி20 தொடர் தொடங்குகிறது. தொடர்ந்து வெலிங்டன், ஆக்லாந்து, ஹாமில்டன் என நியூசிலாந்தின் வெவ்வேறு மைதானங்களில் மொத்தம் ஐந்து போட்டிகள் நடக்கின்றன.

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

இந்த நிலையில் “Bhuvi is back” என்கிற செய்தி வெறும் ஒரு அறிவிப்பு மட்டும் இல்லை. ஒருகாலத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த புவனேஷ்வருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பது தான் அவருடைய கம்பேக்கின் மீது எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *