Yash: “எனக்கு பேய் படம்னா பயம் பார்க்கமாட்டேன்” – திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல ஓபன் டாக்! | Actor Yash has stated that he is afraid of horror movies.

Spread the love

அதனால்தான் நான் அந்த வகைப் படங்களிலிருந்து விலகி இருக்கிறேன். ஒரு திரைப்படம் என்பது நம்மை முழு மனதுடன் ரசித்து, உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, பயத்தில் நடுங்க வைப்பதாக இருக்கக்கூடாது” என்று யஷ் சிரித்துக்கொண்டே கூறினார்.

மலைகளையே நொறுக்கும் அளவுக்கு வலிமையான உடல்மொழியுடன் திரையில் தோன்றும் ராக்கிங் ஸ்டார், நிஜ வாழ்க்கையில் தனக்கு திகில் படங்களைக் கண்டு பயம் என்று கூறுயதை `என்னது ராக்கி பாய்க்கு, திகில் படம்னா பயமா!’ என ரசிகர்கள் விளையாட்டாக கிண்டல் செய்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *