அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு? இன்று கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் DKS – இன்றைய அரசியல் நிகழ்வுகள்|Live updates of Today India and Tamilnadu politics

Spread the love

இன்று அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று பாஜகவில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்கிற பேச்சுகளும் அடிப்படுகிறது.

நாளை அவரது பிறந்த நாள். அதை முன்னிட்டு இன்று அண்ணாமலை தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வு குறித்த ஏதேனும் ஹின்ட் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *