“இந்தப் படத்தை பார்க்கும் போது நான் அழுதேன்.!’- ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படம் குறித்து ராஜமௌலி|director s.s rajamouli speech at don’t trouble the trouble

Spread the love

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான “டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று (செப்.28) சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எஸ்.எஸ். ராஜமௌலி, “இந்த படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி.

'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’

‘கருப்பு’, ‘விஸ்வநாத் ‌& சன்ஸ்’ என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

‘சிங்கம்’ படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்திய உங்களிடமிருந்து, ‘சீன்’ படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம்.

நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.‌

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *