‘உங்கள் பாதம் ஆரோக்கியமாக இருக்கிறதா?’ – கவனிக்க ஒரு கருத்தரங்கம் | பாதமே நலமா சீசன் 3 | diabetes awareness programme sponsored by anand vikatan and r.k.diabetic institute

Spread the love

ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து வழங்கும் “பாதமே நலமா? Season 3′ சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் முன்னணி பாத சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் கேசவன் மற்றும் பல மருத்துவ வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு, பாதப் பராமரிப்பு பற்றிய அத்தியாவசிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

உங்கள் சந்தேகங்களை மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபெறலாம். மேலும், பிரபல திரைக் கலைஞர் திரு. எஸ்.வி.சேகர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரிலுள்ள AIOBEU ஸ்வஸ்திகா திருமண ஹாலில் வரும் செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தொடங்குகிறது நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்! அதுமட்டுமின்றி, கலந்துகொள்ளும் அனைவருக்கும் ₹1,000 மதிப்புள்ள ‘ஃபுட் கேர் கிட்’ (Foot Care Kit) இலவசமாக வழங்கப்படும்.

இடங்கள் மிக மிகக் குறைவு என்பதால், உடனடியாக உங்கள் சீட்டை முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் வருகையைப் பதிவு செய்ய: https://events.vikatan.com/481-mega-diabetic-foot-public-awareness-meet/?fbclid=IwY2xjawT6XDhwZG9mBWV4dG4DYWVtAjEwAGJyaWQRMXFGTmZkczNram02MVM4dnZzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEevoEforKLHWtAW4UvgQeBMIQ2u2bjSHixVyKC13bETGAsSS45AhXvzXn2SMk_aem_IG0iNzByImUiDxo4YZA2dA

அல்லது, 

உடனே அழைக்கவும்: 044 – 66802980 / 07

ஒரு சிறு போன் கால்… உங்கள் பாதங்களின் ஆயுளைக் காப்பாற்றும்! இன்றே பதிவு செய்யுங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *