தமிழக தேர்தல் களம்: விஜய் தரும் தாக்கம், இபிஎஸ் அதிரடி பேட்டி மற்றும் கயல்விழி ஆவேசம்! | ஜூனியர் விகடன்

Spread the love

TVK Vijay - Junior Vikatan Cover Story

TVK Vijay – Junior Vikatan Cover Story
TVK Vijay – Junior Vikatan Cover Story

Impact விஜய்… ரியாக்‌ஷனில் கழகங்கள்… ரியாலிட்டி என்ன?

பெரிதாக வசதியில்லாத, அறிமுகமில்லாத வேட்பாளர்கள், தீவிர பிரசாரம் செய்யாத விஜய் என்று பல்வேறு மைனஸ்கள் த.வெ.க-வுக்கு இருந்தாலும், அவர் களத்தில் Impact செய்வதே ரியாலிட்டி. மெளனமாகவே ஒரு சிறிய அலை அவருக்குச் சாதகமாக தமிழகமெங்கும் வீசிவருகிறது. அந்த அலை இரண்டு கழகங்களின் தூக்கத்தையும் கெடுத்திருப்பது நிஜம். த.வெ.க பிரிக்கப் போகும் வாக்குகள் யாருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? விரிவான அலசல் உள்ளே!

மிஸ்டர் கழுகு: முடிவுக்கு வந்ததா பஞ்சாயத்து? – ராகுல் ரிட்டர்ன்ஸ்!

தேர்தல் நேரத்தில் மசோதாக்கள்… நிறைவேற்றத் தீர்மானித்திருக்கும் பா.ஜ.க., கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

தேர்தல் ரிசல்ட்… உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட். பா.ஜ.க போடும் புதுக்கணக்கு!

சோதனையில் சிக்காத ஸ்வீட் பாக்ஸ்கள், மடைமாற்றிய சூரியக் கட்சி

“இதென்ன புது வம்பாப் போச்சு’ என செங்கோட்டையனால் கதறும் த.வெ.க நிர்வாகிகள்

தமிழகம் வரும் ராகுல் காந்தி. முன்னர்போல ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையே கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகுமா?

மிஸ்டர் கழுகு தரும் அரசியல் அதிரடித் தகவல்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *