‘பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கும் விருந்து!’ – அமைச்சர் ஆதவ் அப்டேட் |“CM Vijay’s Dinner for Medal-Winning Athletes!” – Minister Aadhav Gives an Update

Spread the love

தமிழ்நாட்டில் குறைந்தது 4 வருடத்திற்குள் அனைத்து sports city களும் உருவாகிவிடும்.

8 வயது முதல் விளையாடி, ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வரை தமிழ்நாடு அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைகளைப் போன்று, அதே தொகையை பயிற்சியாளர்களுக்கும் வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்; முதலமைச்சர் நிச்சயம் அதை ஏற்பார்.

நம் திறமைகளை அறிந்து,அதை வளர்த்து, போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளைப் பெற வேண்டும்.

அமைச்சர் ஆதவ்

அமைச்சர் ஆதவ்

மாணவர்கள் யூடியூப்- இல் படங்கள் பார்ப்பதை விட, விளையாட்டை மேம்படுத்த தேவையான விஷயங்களை பார்த்து, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா மற்றும் நம் மாநிலமே ஆசியப் போட்டிகளில் வெற்றவர்களை கண்டு பெருமை கொள்ளும் தருணம் இது’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *