மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

Spread the love

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசின் உத்தரவு…

சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.30 லட்சம்.

10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.25 லட்சம்.

மதுபான பார்
மதுபான பார்

10 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.20 லட்சம்.

நகராட்சிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.15 லட்சம்.

பிற பகுதிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.10 லட்சம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *