தவெக-வுக்கு ஆதரவு: “ஸ்டாலினின் இசைவோடுதான் ஆதரவு" – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அவரின் பேட்டியில், “தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் தி.மு.க தலைமையிலான […]

“பாஜக, திமுக, அதிமுக அரசுகளைப் போலவே தவெக” – சீமான் காட்டம் |”TVK is just like the BJP, DMK, and AIADMK governments” — Seeman lashes out.

இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் […]

“கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை” – அமைச்சர் சம்பத்குமார் உறுதி | Minister Sampath Kumar assures maximum punishment for Coimbatore girl murder convicts

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் […]

ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணின் குடும்பம்? | Family of Minor Girl Abducts, Beats, and Murders Badminton Player Who Eloped with Her

ஹரியானா மாநிலம் பிவாடி அருகில் உள்ள சைத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோனு. பேட்மிண்டன் வீரரான மோனு ஹரியானாவில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை […]

‘உங்கள் 3D வீரர் விடைபெறுகிறேன்.!’- ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர் | Tamil Nadu cricketer Vijay Shankar announces retirement

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பரிமாணங்களிலும் அசத்தக்கூடியவர் […]

1500 மணிநேர உழைப்பில் உருவான ஐஸ்வர்யாவின் ‘லுமினரா’ ஆடை | Aishwarya Rai Bachchan Cannes 2024 dress

`சில சிவப்பு கம்பளங்களில் பிரபலங்கள் வெறுமனே நடந்து செல்வார்கள், ஆனால் ஐஸ்வர்யா ராய் பச்சன் அடியெடுத்து வைக்கும் சிவப்பு கம்பளங்கள் உயிர்பெற்று எழுகின்றன” எனும் வாக்கியம் பாலிவுட் ஃபேஷன் உலகில் மிக பிரபலம். 79வது […]

ஒரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை – லைபீரியா பெண்ணின் 3 நோய்களை வீழ்த்திய இந்திய மருத்துவர்கள்! | Indian doctors saved a girl from 3 diseases

மருத்துவ உலகம் வியந்து பார்க்கும் ஒரு அசாத்திய சாதனை இந்தியாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி (Hepatitis B) […]

Iran Closes Airspace: US to Strike Iran Within 24 Hours If No Agreement Reached-வான்வெளியை மூடிய ஈரான்: 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படாவிடில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. […]

கோவை சிறுமி கொலை: 'சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும்'- உதயநிதி கண்டனம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]

‘Keep the body guessing’: கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்? | Kohli Head conflict in ground

ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த […]

“சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான்”- அமைச்சர் ரமேஷ்| “I am someone who has accepted Periyar E. V. Ramasamy as my ideological leader, who fought against caste,” said Minister Ramesh.

தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்திருக்கிறார். […]