சைபர்செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கவேண்டும்: மத்திய அரசு உத்தரவு |Central Government Orders Mandatory Cybersecurity App `Sanchar Saathi’ in All Smartphones

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சைபர் செக்யூரிட்டி செயலியை தங்களது கம்பெனி போனை தயாரிக்கும்போதே சேர்த்து தயாரிக்க சாம்சங், விவோ […]

தொடர்ந்து நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை?|Chennai, TN districts on red alert as Ditwah system stays stalled

டிட்வா புயலின் எச்சமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து வருகிறது. கடந்த 6 மணிநேரத்தில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]

விவசாய முன்னேற்றம்: இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை | Photo Album | development of tray seedling cultivators for mechanical planting

ட்ரே நாற்று முறை என்பது நெல் நாற்றுகளை இயந்திர நடவிற்கு ஏற்றவாறு வளர்க்கும் நவீன தொழில்நுட்பம். பிளாஸ்டிக் ட்ரேக்களில் சமமான அளவு மண் கலவை பரப்பி, நெல் விதைகளை ஒப்பளவில் தூவுவதன் மூலம் இந்த […]

UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO – நடந்தது என்ன?

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 46 வயது BLO வேலைப்பழு காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி […]

இளைனார் வேலூர்: சேயாற்றின் கரையில் முருகப்பெருமான் ஊன்றிய வேலாயுதம் | kancheepuram ilayanar vellore balasubramanaiyan temple

பிரம்ம சாஸ்தா திருக்கோலம்! சேயாற்றின் வடகரையில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது ஆலயம். இருபுறமும் யானைகள் தாங்க, ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கும். இங்கே முருகப்பெருமான், மேலிரு கரங்களில் ருத்திராட்ச மாலையும் […]

குழந்தைகளை விழுங்கும் சோஷியல் மீடியாக்கள்… காப்பாற்றுவதற்கு வந்துவிட்டது புது ரூட்!

குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் ஆபத்துகள், ‘உலக அளவில் பெரும் தலைவலி’ என உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், உலகிலேயே முதல் நாடாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தத் […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்; உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு | Madurai High Court Allows Karthigai Deepam to Be Lit atop Thirupparankundram Hill

ஆனால், அதற்கு பதிலாக மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது. மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலம் காலமாக நடந்து வந்த […]

தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டும்” -பிரேமலதா விஜயகாந்த் | premalatha vijayakanth speech about DMDk party 2026 election alliance

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், […]

ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் – தைரியம் கொடுக்கும் நிபுணர்!

“அது 1982-ம் வருடம். அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழுவில் இருந்தவர்களில் சிலர், வரிசையாக இறந்துகொண்டே இருந்தனர். அதற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை; அது என்ன நோய் என்றும் தெரியவில்லை. சாதாரண காய்ச்சல் […]

பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பல் தூரிகைகளை (டூத் பிரஷ்) கழிவறையில் அல்லது அதனருகில் உள்ள சுவரில் வைப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் […]