கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!’ – மனுவை திரும்ப பெற்ற திமுக | SC dismissed the dmk case againt vijay in TVK case

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாகவும், ஊடகங்களில் தொடர்ந்து பேசி வருவதாகவும் வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி விஸ்வநாதன் கடும் கண்டனம் […]

விஜய்க்கு High Court நோட்டீஸ்… 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு… – Kumudam

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக தரப்பில் மனுதாக்கல்  செய்திருந்தார்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதலமைச்சரும் […]

அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" – காளி வெங்கட்

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். எம். […]

`அவள் எனக்கு மட்டும்தான்’ – வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்குத் தொடர்பாக, அரியூர் போலீஸார் […]

UP தேர்தல்: பங்கீட்டில் வெடித்த கலகம் — காங்கிரஸின் 'சம பங்கு' வியூகமும் அகிலேஷின் சவாலும்!

இந்திய அரசியலின் இதயப் பகுதியாகக் கருதப்படும் உத்திரப் பிரதேசத்தில் , 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் வர இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையிலேயே, […]

புதின், ஜெலென்ஸ்கி போரை முடிக்க விரும்புகிறார்கள் – ட்ரம்ப் நம்பிக்கை|Trump Says Peace Is Closer as Putin, Zelensky Seek End to War

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 4, 2026), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போர் குறித்து போன் காலில் பேசிக்கொண்டனர். அதன் […]

நிறைவேறாத ஆசையுடன் விடைபெற்றார் ரொனால்டோ | Cristiano Ronaldo world cup dream ends football retirement

இதுவே தனது இறுதி உலகக் கோப்பை என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்தினார். இருப்பினும், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தனது குடும்பத்துடன் ஆலோசித்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார். […]

நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்… தங்கம் விலை மீண்டும் சரிவு! – Kumudam

இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. ஜூலை 3-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,600 என்ற உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று சவரனுக்கு ரூ.1,120 குறைந்திருந்த […]

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ.. போர்ச்சுகல் தோல்விக்கு காரணமான ஈகோ யுத்தம்.. என்ன நடந்தது? | Cristiano Ronaldo: A Tearful Cristiano Ronaldo Exits the World Cup Stage as Spain Edges Out Portugal 1-0

Sports oi-Yogeshwaran Moorthi Published: Tuesday, July 7, 2026, 10:54 [IST] டல்லாஸ்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் […]

தொடரிலிருந்து வெளியேறிய அமெரிக்கா… காலிறுதிக்குள் பெல்ஜியம் மாஸ் Entry!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு  முன்னேறியுள்ளது.  நன்றி

தவெக: `அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம்!’ – வழக்கு தொடுத்த பெண் நிர்வாகிக்கு கட்சி பதிலடி

`ஊழலற்ற நேர்மையான ஆட்சி’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது த.வெ.க. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒருசில தினங்களிலேயே அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியதாகப் புகார்கள் எழுந்தன. அதையடுத்து கடந்த 24.05.2026 தேதியிட்ட […]