Tamilnadu oi-Halley Karthik Published: Monday, August 31, 2026, 9:25 [IST] சேலம்: கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வேறு வழியின்றி அம்மாநில அணைகளிலிருந்து நீர் […]
Author: Daily News Tamil
சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா? | Man being taken to prison escapes for the second time; was police negligence the cause
இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், நிரஞ்சனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து […]
ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்; பதிலடி எச்சரிக்கை|US Strikes Iran Again; Tehran Warns of Retaliation
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும். ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத் […]
"அது தவெக-வின் விருப்பம்; ஆனால் மக்களுக்கான ஆட்சியை ராகுல் காந்திதான் தர முடியும்" – விஜய் வசந்த் MP
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்திலுள்ள பரிமேழலகர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]
சட்டப்பேரவையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து கேள்விகள் எழுமா? திமுகவின் பதில் என்ன? – Kumudam
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக […]
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்: கல்வியில் மேன்மை அருளும் தலம்!
நெடுங்குணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யோகராமர் தலம்தான். அதே ஊரில் பழைமையான ஒரு சிவாலயமும் உண்டு. சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்தச் சிவாலயத்தின் சிறப்புகள் ஏராளம். வாருங்கள் அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம். திருவண்ணாமலையில் […]
வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய இளைஞர் – ராசிபுரம் ஆச்சர்யம்! | Young man buys an acre of land on the moon for his future wife – A surprise in Rasipuram!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது: 32). பொறியியல் பட்டதாரியான இவருக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்கிற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சேலத்தில் திருமணம் […]
“ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு | Edappadi palanisamy criticized tvk vijay and jana nayagan movie
ஏரியில் வண்டல் மணல் எடுப்பவர்களை மாபியா என்று கூறும் அமைச்சர், மாபியாக்களைத் தப்பிக்க விட்டு விவசாயிகளைக் கொச்சைப்படுத்துகிறார். ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள். மூன்று பேர் மட்டும்தான் பேசுகிறார்கள், இன்று தமிழகமே தட்டுத் […]
கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர் | Kumbakonam: Kerala gym trainer sets himself on fire after school teacher refuses his romantic advances.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஆண் […]
Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் மூக்கில் இருந்து ரத்தம் வருமா?
Doctor Vikatan: என் வயது 30, ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வேலை அல்லது பிற விஷயங்களின் காரணமாக ஸ்ட்ரெஸ் அதிகமானால் எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. இது எப்படிப்பட்ட பிரச்னை? ஏதேனும் பெரிய […]
இன்று அதிகாலை ஈரான் மீது தாக்குதல்.. அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா | US launches surprise attack on Iran’s Larak Island
International oi-Velmurugan P Published: Monday, August 31, 2026, 7:16 [IST] தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் 6 மாதங்களை கடந்ததுள்ள நிலையில், வளைகுடா பகுதியில் அமெரிக்கா இன்று அதிகாலை நடத்திய […]
இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை – Kumudam
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 31) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு […]