Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' – ஆணையர்

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். சமீரன் ஆணையர் சமீரன் […]

Chennai Rain: ‘முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்! |CM Vijay Seeks Hourly Updates!” – Minister Aadhav on Chennai Rains

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அமைச்சர் ஆதவ் […]

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா; 7-ம் நாள்… அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை!

அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை […]

பால், பிஸ்கட், திராட்சை என எல்லாம் விஷம் ! FSSAI ஆய்வில் சிக்கிய 3 நிறுவனங்கள் ! – Kumudam

PRIYAGOLD பிஸ்கட் தயாரிப்பில் கால்நடைத் தீவனத்துக்கான தவிடு பயன்படுத்தப்பட்டதாகப் புகார்; DODLA DAIRY பாலில் டிடர்ஜென்ட், காஸ்டிக் சோடா; மஞ்சள் திராட்சையில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் – உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை! இந்தியாவில் […]

துணை விமானி சொன்னதை அப்படியே நம்பியே ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்ததை ஓபனாக பகிர்ந்த இந்திய பைலட் | Co pilot says would offer prayers in cockpit flydubai Captain Smit Machchhar recalls horror incident

International oi-Mani Singh S Published: Saturday, October 17, 2026, 21:24 [IST] துபாய்: துபாயில் இருந்து டெல் அவிவ் புறப்பட்ட பிளை துபாய் விமானத்தை, துணை விமானி கடத்த முயன்ற நிலையில், […]

‘ஜெயிலர் 2’ : “இயக்குநரின் சுதந்திரத்தை மதிக்கிறேன்! ” – மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் | Jailer 2: Costume Designer Clarifies Remarks On Mohanlal Screen Time

இது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு அறிக்கையை அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த அறிக்கையில், “நேற்று நான் பதிவிட்ட கருத்துகள் அனைத்துமே ஒரு தீவிரமான மோகன்லால் சார் ரசிகனின் மனதிலிருந்து வெளிவந்தவை […]

‘தேவாவின் மறைவு பேரிழப்பு !’ – துணைக் குடியரசுத் தலைவர் உருக்கம் ! – Kumudam

தமிழ் திரையிசையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு, இசை ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குத் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலைத் […]

“விஜய்யைப் பாட வைத்தேன்; அஜித்தையும் முயற்சி செய்தேன்!” – தேவா | Composer Deva Flashback: Tried To Make Ajith Sing Like Vijay

அவர், “எஸ்.ஏ.சி சாரின் படங்களுக்கு நான் இசையமைத்தபோது விஜய் அடிக்கடி ரெக்கார்டிங்கிற்கு வருவார். அப்போதிருந்தே அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் ஹீரோ ஆனதுக்கு அப்புறம் அவருடைய படங்களுக்கு இசையமைக்கும்போது, அவரைப் பாட வைத்தேன். […]

Deva: “‘மீசைய முறுக்கு-2’-வுக்காக அவருடன் உரையாடிய அனுபவங்கள் மறக்க முடியாதவை!”- ஹிப் ஹாப் தமிழா ஆதி|”The experiences of our conversations regarding ‘Meesaya Murukku 2’ are unforgettable” – Hiphop Tamizha Adhi

அந்தப் பதிவில் அவர், “தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின்போதும், வெளியீட்டின்போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீபகாலத்தில் […]

Deva: தேவாவின் நினைவுகளைச் சுமக்கும் தாய் பெயரிலான பண்ணை தோட்டம்; நல்லடக்க ஏற்பாடுகள் தீவிரம்!

`மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, தேவாவின் சொந்த கிராமமான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாங்காடு சக்கரமல்லூரில் நாளை நடைபெறும் இறுதி […]