‘800க்கு 538 மதிப்பெண்’ – 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்! | ‘538 out of 800 marks’ – Thanjavur selected as the second-best municipal corporation; officials proud!

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி பேசுகையில், “‘குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை, ஆற்றல்திறன், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு, பொதுசுகாதாரம் மற்றும் கல்வி, பொதுமக்கள் ஈடுபாடு, வெளிப்படைதன்மை, நகர்ப்புறத் திட்டமிடுதல், மின் […]

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" – ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ‘Pinkvilla’ ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், “ரஜினி சாரை நேரில் பார்த்​த​போது பிரமிப்​படைந்​தேன். அவருடன் பணி​யாற்​று​வது முதல் […]

சுதந்திர தினத்தில் ஆளுநரின் தேநீர் விருந்து… முதலமைச்சருக்கு அழைப்பு ஏன்? வரலாறு என்ன? – Kumudam

இந்தியாவினல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அட் ஹோம்’ (At Home) வரவேற்பு நிகழ்ச்சி. சுதந்திர தின மாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள், […]

“அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு”; பள்ளி மாணவன் கொலை- உதயநிதி கண்டனம்| Udhayanidhi condemns chennai school boy’s murder

போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்தக் கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு […]

தனுஷ் கொலை வழக்கு: “நிர்வாகத்திறனற்ற கோமாளி சர்க்கார்”…..தவெகவை சாடிய உதயநிதி! – Kumudam

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் […]

நடு ராத்திரி.. 10 கி.மீ பைக்கை ஃபாலோ செய்த மம்முட்டி! மல்லுவுட்டை காப்பாற்றிய தமிழன்! | Mammootty’s Late-Night Rescue: Tamil Fan Becomes Star’s Savior When Google Maps Fails

Tamilnadu oi-Halley Karthik Published: Saturday, August 15, 2026, 13:18 [IST] சிவகங்கை: நள்ளிரவு நேரத்தில் மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டியும் அவரது குழுவினரும் வழி தெரியாமல் சிக்கி தவிக்க, சரியான நேரத்தில் […]

விடுதலைக்காக வெகுண்டெழுந்த தமிழ்நாடு ….. இந்திய சுதந்திரத்திற்கு மறுக்க முடியாத தமிழரின் பங்கு! – Kumudam

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு தனித்துவமானது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தமிழகத்தின் எதிர்ப்பு காந்திய காலத்தில் மட்டும் உருவானதல்ல; 18ஆம் நூற்றாண்டிலேயே ஆயுதப் போராட்டங்களாக அது தொடங்கியது. பின்னர் சுதேசி இயக்கம், சட்ட […]

3 முறை எவரெஸ்ட் மாரத்தான்; ‘கல்பனா சாவ்லா’ விருது வென்ற நௌஷீன்!|Ran Everest Marathon Three Times! Meet Nausheen Banu Chand

சென்னை கோட்டை கொத்தாளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் “கல்பனா சாவ்லா விருதை’ கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த் பெற்றார். […]

புதிய மின் இணைப்பு.. தென்காசி விவசாயி மின்வாரிய அதிகாரிக்கு கொடுத்த மறக்க முடியாத ஷாக் | New electricity connection: TENKASI EB official arrested for accepting a bribe of ₹2,000

Tamilnadu oi-Velmurugan P Published: Saturday, August 15, 2026, 12:04 [IST] தென்காசி: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே காளிராஜ் என்பவர் தனது பழைய வீட்டை புதுப்பித்து புதிய மின் இணைப்பு பெற […]

காரைக்குடி மேயர் பதவி.. காய்நகர்த்தும் திருமயம் வேட்பாளர் சிந்தாமணி! வரிந்துகட்டி நிற்கும் காங்கிரஸ் | TVK Chinthamani Faces Challenge for the Karaikudi Mayor Post and Triggers Tug-of-War with Congress

Tamilnadu oi-Yogeshwaran Moorthi Published: Saturday, August 15, 2026, 11:25 [IST] சிவகங்கை: காரைக்குடி மேயர் பதவியை கைப்பற்ற தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையில் மிகப்பெரிய மோதல் நிலவி வருகிறது. தவெக […]

சுதந்திர தினம் vs குடியரசு தினம்: முதலமைச்சர், ஆளுநர் கொடியேற்றுவதன் பின்னணி என்ன? – Kumudam

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15): சுதந்திர தினம் என்பது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற நாளாகாகவும், நாம் அனைவரும் இந்த நாளை தேசிய கொடியை ஏற்றி கொண்டாடகிறோம். மக்களின் நேரடிப் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்பட்ட […]

தகைசால் தமிழர் விருது பெற்ற மு.கிருஷ்ணசாமி யார்? முழு பின்னணி|Who Is M. Krishnasamy, This Year’s Thagaisal Thamizhar?

தமிழின வளர்ச்சி, தமிழ்நாடு மேம்பாடு, பொதுவாழ்வு சாதனை ஆகியவற்றில் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த விருது சங்கரய்யா, நல்லகண்ணு, […]