நன்றி
Author: Daily News Tamil
சொல்லியடித்த சுவேந்து; சறுக்கிய மம்தா – மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எப்படி?
மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ.கவின் எதிர்க்கட்சி தலைவர் சுவந்து […]
காட்பாடி: துரைமுருகனுக்குப் பெரும் பின்னடைவு – 30 ஆண்டுகளுக்குப் பிறகு மலருகிறதா இரட்டை இலை?
வேலூர் மாவட்டத்தில், பெருநகரையும் பின்தங்கிய கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதி காட்பாடி. இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். கட்சியின் சீனியரான இவர், 1971-லிருந்து 2021 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், […]
முடிவுகள் எப்படியிருப்பினும் இடதுசாரிகளின் போராட்டம் தொடரும் – CPIM இரா.சிந்தன் TN Election Results | Regardless of outcome, Left’s struggle will continue — CPIM’s R. chinthan
“முடிவுகள் எப்படியிருப்பினும் இடதுசாரிகளின் போராட்டம் தொடரும்” – CPIM இரா.சிந்தன் | TN Election Published:43 mins agoUpdated:43 mins ago நன்றி
பி.டி.ஆர், சுந்தர்.சி இருவரையும் முந்திய தவெக வேட்பாளர்; ஸ்டார் தொகுதியில் விசில் பறந்தது எப்படி? | Surpassing both PTR and Sundar C, the TVK takes the lead in madurai central constituency
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தவெக முஸ்தபா, நாதக-வில் அப்துல் ஹக்கீம் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளராக சுந்தர்.சி […]
“ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்” – எஸ்.ஏ.சந்திரசேகரன் நெகிழ்ச்சி | “As a father, I feel extremely proud” — S.A. Chandrasekhar gets emotional.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சாதனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க முன்னிலை […]
அரக்கோணம்: தவெக தொடர்ந்து முன்னிலை; தடுமாறும் அதிமுக; விசிக-வுக்குத் தோல்வி முகம் | tvk takes the lead in arakkonam reserved constituency – setback for admk
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்றிருக்கிறார் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரான சு.ரவி. சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவியே இந்த முறையும் போட்டியிட்டார். அதேபோல, தி.மு.க கூட்டணியில் வி.சி.க […]
வால்பாறையில் கடும் இழுபறி; திமுக, தவெக மாறி மாறி முன்னிலை; தற்போதைய நிலவரம் என்ன?
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
கோவை : 2-ல் மட்டுமே முன்னிலை…. அதிமுக கோட்டையை தகர்க்கிறதா தவெக?
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சூலூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க. […]
'எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் வரிசையில் விஜய்!' – சாதித்துக் காட்டிய தவெக!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. திமுக அதிமுகவை கடந்து விஜய்யின் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பாணியில் எதிர்கொண்ட முதல் பொதுத் தேர்தலிலேயே விஜய் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். TVK […]
தொடர் பின்னடைவில் திமுக; பஞ்சாயத்து செய்து சீட்டுகளை வாங்கிய கூட்டணி கட்சிகளின் நிலவரம் என்ன? | What is the status of DMK alliance parties in tn election
திமுகவிடம் 10 தொகுதிகளைக் கேட்டு வாங்கிய தேமுதிக 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அதாவது விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் முன்னிலையில் இருக்கிறார். அதுபோல 8 தொகுதியில் போட்டியிட்ட விசிக காட்டுமன்னார் கோயில் தொகுதியில் […]
DDA Recruitment 2026: மத்திய அரசு வேலை!! 1,700+ காலிப்பணியிடங்கள்… வேலை தேடும் இளைஞர்களுக்கு செம சான்ஸ்…
டெல்லியில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை முன்னெடுத்து வரும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டி.டி.ஏ) 1,700 கூடுதல் பணியிடங்களை உருவாக்கியுள்ளது. நன்றி