மக்கள் தொகை அதிகரிப்பு திட்டம்: ‘எனக்குக் கவலையாக இருக்கிறது’ – குழந்தை நல மருத்துவர் சொல்வது என்ன? | Population Growth Initiative: ‘I Am Concerned’ – What Does the Pediatrician Say?

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த தொகுதி மறு சீரமைப்புக்கு கடுமையான விமர்சனங்களையும் […]

“சமூக நீதி மண் என்று சொன்னாலும், அவ்வளவு எளிதாக ஒரு தலித் இங்கு முதல்வர் ஆகிவிட முடியாது”- திருமா|Dalit cannot easily become CM even in social justice land says Tirumavalavan

“பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகத்தில் அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக […]

“இரட்டை கொலை; ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; பொய்க்கால் குதிரை அரசே..!” – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி […]

கோவை: MRF Mogrip சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்; கொடிசியா மைதானத்தில் சீறிப் பாய்ந்த பைக்குகள் | Album

கோவை கொடிசியா மைதானத்தில் எம்.ஆர்.எஃப் மோகிரிப் சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மேடு பள்ளங்கள், சரிவுகள், குறுகிய வளைவுகள் கொண்ட கரடுமுரடான பாதைகளில் சீறிப் பாய்ந்த பைக்குகள். Published:55 mins agoUpdated:55 mins ago […]

IPL 2026: ப்ளே ஆஃப் மேடையை அலங்கரிக்கப்போகும் அணிகள் எது?| IPL 2026 Playoff who will join rcb in the top 4

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக கம்பீரமாக நிற்க, மீதமுள்ள 3 இடங்களுக்கான பலப்பரீட்சை இப்போது மிகத் […]

மதுரை : ‘ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்’ – காரணம் என்ன?

பேருந்து நிலையம், பள்ளிக் கல்லூரிகள், கோயில்கள், மசூதி, தேவாலயங்களுக்கு அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அதே இடங்களில் மனமகிழ் மன்றங்கள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் மது குடிப்போர் அங்கு சென்று குடித்து வருகின்றனர். இந்த நிலையில் […]

கோவிட்: 2.21 கோடி மரணங்கள்; அம்பலமான தரவு குளறுபடிகள்… WHO அறிக்கையின் பின்னணி! | COVID: 22.1 Million Deaths… Data Discrepancies Exposed… The Reality Behind the WHO Report!

தரவு சேகரிப்பில்  குளறுபடிகள் உலக நாடுகள் மரண கணக்குகளைப் பதிவு செய்வதில் இருக்கும் பெரும் பலவீனத்தை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.2023-ம் ஆண்டில் உலகளவில் நிகழ்ந்த (தோராயமாக) 6.1 கோடி மரணங்களில், மூன்றில் […]

‘இதுதான் உங்களது நாகரிக அரசியலா ஜோசப் விஜய்?’ – வானதி சீனிவாசன் சாடல்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவிக்க முடியாத அளவுக்கு […]

PM SHRI திட்டம்: “தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை […]

கே.ராஜன்: 'சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தியவர்'- முதல்வர் இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் கே.ராஜன் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது […]

டாலருக்கு ரூ.100 நெருங்குமா? இந்திய ரூபாய் சரிவின் பின்னணி|Rupee Fall to ₹100 per Dollar? Expert Explains the Reality

இந்த ஆண்டிற்குள் இன்னும் எவ்வளவு வீழ்ச்சி அடையும்? இதில் என்ன பிரச்னை என்றால் ரூ.95-ல் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பை ரூ.80-க்கு கொண்டு வர முடியாது. இதற்கு பல கடினங்களை நாம் சந்திக்க […]

மோடி நெதர்லாந்து பயணம்: இந்தியா குறித்து டச்சு பிரதமர் சர்ச்சை பேச்சு|Dutch PM’s India Remarks Trigger Strong Response From Envoy

இந்தியா என்பது 140 கோடி மக்கள் வாழும், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. இது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான நாகரிகம் கொண்டது. கலாசாரம், மொழிகள், உணவு, மதம் […]