அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு – நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள்ள அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் […]

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? – த.வெ.க வட்டாரத் தகவல் -when will cm vijay ministry expand?

எங்கள் முடிவை கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியப்படுத்தியபோது, கம்யூனிஸ்ட்டுகளும் வி.சி.க-வினரும் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற மறுத்துவிட்டனர். தார்மீக ரீதியாக வெளியிலிருந்து ஆதரவளிப்பது என முடிவெடுத்தனர். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தர ஆலோசித்த […]

தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!| Apollo Cancer Foundation Reinforces Commitment to Thalassemia Care

“இந்த நோயை முன்னிறுத்தி, Dr. Preetha Reddy கூறுகையில், ‘தலசீமியா இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அமைதியாக பாதித்து வருகிறது. இருப்பினும், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. […]

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மீண்டும் சரிவு|Why the Indian Rupee Is Continuously Falling Against the Dollar

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இந்தச் சரிவைத் தடுக்க, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி […]

பெட்ரோல் விலையேற்றம்: `விலைவாசி உயர்வு முதல் ஹைப்ரிட் வாகனம் வரை'- சிக்கல்களை விளக்கும் கே.பி.முரளி!

மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று […]

NRI Corner: வங்கி எஃப்.டி Vs மியூச்சுவல் ஃபண்ட்… வரிக்குப் பின் எதில் அதிக லாபம் கிடைக்கும்?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் தங்கள் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வங்கி பிக்சட் டெபாசிட் ஒன்றையே பிரதானமான விஷயமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் வங்கி எஃப்.டி.யில் அதிகரித்துவரும் தொகை குறிப்பிடத்தகுந்த அளவு […]

இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ்; தள்ளிப் போகிறதா தனுஷ் படம்? ‘வாழை 2’ உண்மையா ? – பரபர அப்டேட் . mari selvaraj will join with ilaiyaraja and his new movie update exclusvively

அடுத்த அதிரடி பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். “பைசன்’ படத்திற்கு பின் அடுத்து தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. ‘கர்ணன்’ படத்திற்கு பின் தனுஷ் -மாரி செல்வராஜ் இணையும் படம் எதிர்பார்ப்பிற்குள்ளாக […]

கருப்பு விமர்சனம்: சூர்யா, த்ரீஷா, ஆர். பாலாஜி நடிப்பில், சாய் அபயங்கர் இசையில் கருப்பு எப்படி இருக்கு? | Karuppu Review: Starring Suriya, Trisha, R.j. Balaji, and with music by Sai Abhayanka, how is Karuppu?

வேட்டை கருப்பு அவதாரத்தில் வந்திறங்கி நடிப்பில் சூர்யா ஆடியிருப்பது பேயாட்டம்! மக்களின் துன்பங்களைக் கண்டு துடிப்பவராக எமோஷனல் எல்லையிலும், அவர்களுக்காக நீதி பெற்றுத்தர ஆக்ஷன் எல்லையிலும் சூர்யா தந்திருப்பது நச் தரிசனம்! வில்லனாக ஆர்.ஜே. […]

‘எடப்பாடிக்கு எதிராக திரும்பிய அதிமுக ஆதரவு ஊடகங்கள்!’ – பின்னணி என்ன? | ADMK Media Turned against Edappadi Palanisamy

ஜெயா டிவியும் நமது எம்.ஜி.ஆரும்’ நம்மைவிட்டு போனதுபோல அடுத்துவரும் ஊடகங்கள் கையைவிட்டுப் போய்விடக் கூடாது என கட்சி நிதியில் ஊடகங்கள் தொடங்குவோம் என கருதினார் எடப்பாடி. எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி […]

சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? – விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 3 நாள்களுக்கு சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. புதிய சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையில் பைபிள் வசனங்களையெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு வரவேற்பு விமர்சனம் […]

பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் – X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை | My Vikatan article about XY chromosome discovery

பாலின குரோமோசோம்கள் குறித்த நெட்டியின் ஆய்வு வெளியான அதே 1905 ஆம் ஆண்டில், அதே தலைப்பில் நெட்டியின் ஆராய்ச்சியை தவறாக புரிந்து கொண்ட பேராசிரியர்  எட்மண்ட் பீச்சர் வில்சனின் ஆய்வு கட்டுரையும்   வெளியிடப்பட்டது. […]