இந்த திட்டத்தின் அடிப்படையில்: 1. தஞ்சாவூரில் ஏற்கனவே இருந்த 1,60,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை விரிவுபடுத்துதல். 2. மேலும் 2,16,000 ஏக்கர் நிலங்களைப் புதிதாகச் சேர்த்தல். 3. நேரடியாக சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் […]
Author: Daily News Tamil
Gold Rate: See-Saw விளையாடுகிறதா தங்கம்? இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580-வும், பவுனுக்கு ரூ.4,640-வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை குறைந்தது. அடுத்த இரண்டு நாள்கள் விலை […]
சபரிமலை நெய் திருட்டு விவகாரம்: திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி கைது
‘அதிய சிஷ்டம்’ எனப்படும் 13,765 நெய்ப் பொட்டலங்களைக் கள்ளத்தனமாக விற்றதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், சேமிப்பில் இருந்த 22,565 நெய்ப் பொட்டலங்களும் மாயமானதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நன்றி
சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கு – ஒரு மாத தேடுதல் வேட்டையில் தந்தை கைது-நடந்தது என்ன? | medical student murder, Father arrested what happened?
சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்துவந்தார். […]
இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்காது? ட்ரம்ப் பேச்சுக்கு ரஷ்யா பதில்|Trump Claims, Russia Responds: Will India Stop Russian Oil?
இந்தியா – ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது, “ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் […]
மும்பை டேங்கர் லாரி விபத்து; 12 மணி நேரம் 22 கிமீ தூரம் நின்ற 30 ஆயிரம் லாரிகள்; அரசு பஸ்கள் ரத்து | Tanker truck accident: Vehicles lined up for 12 hours over a 22 km stretch on the Pune-Mumbai highway
மும்பை-புனே நெடுஞ்சாலை பொதுவாகவே எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். மும்பையில் இருந்து புனே செல்ல 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் நெடுஞ்சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பயண நேரம் அதிகரிக்கும். இந்தச் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்.28-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் – Kumudam
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை, 222 ஏக்கர் பரப்பளவில், சுமார் ₹2,021 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஒரு மத்திய அரசின் உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சை நிறுவனமாகும். 2019-ல் அடிக்கல் […]
உலகக் கோப்பை அணி காம்பினேஷன் இது தானா?! | WCT20 | India wins against SA in warm up match, what will be india’s WC Combination
இமாலய இலக்கை நோக்கி… 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது. அதன்பின் மார்க்ரம் […]
இரண்டு நாட்களுக்கு பிறகு தங்கம், வெள்ளி விலை சரிவு: சவரனுக்கு ரூ.4,640 குறைவு – Kumudam
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் போர்ச்சூழல், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு காரணிகளால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் […]
தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; வெளியான அதிர்ச்சி தகவல் | Cancer Surge In Tamil Nadu: Over 1 Lakh New Cases
1,00,097 பேரில் பெண்கள் 53, 542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்கள் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் ஆண்கள் அதிகபட்சமாக வாய்ப் புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் […]
தீராத சொத்து தகராறு; தங்கும் விடுதியில் வியாபாரி குத்திக் கொலை; திருப்பூரில் நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர், அவரது உறவினரான பல்லடம் […]