வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் – அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதிலாக […]

காரின் மைலேஜை டீலர்களிடம் மட்டுமே கணக்கிட முடியும் – நிதின் கட்கரி | Nitin Gadkari on car mileage calculation E20 petrol

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை அதன் உரிமையாளர் தாமாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் நடத்தும் […]

ஜவ்வாது மலை: அதானி மின் திட்டம்; ஒன்றிய அரசு அனுமதி! – பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம், அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி […]

மீண்டும் நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்.. ‘2கே’ கிட்ஸால் பிரதமரான பாலன் ஷா பதவி விலகல்? | Gen Z protestes return in Nepal and request to resign PM Balen Shah

International oi-Nantha Kumar R Published: Tuesday, July 14, 2026, 17:28 [IST] காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த ஜென் – ஸி இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமரானார் […]

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு…கவிஞனை என்ன செய்துவிடும் காலம்! – Kumudam

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், கவியரசு கண்ணதாசனையும் அப்பாவையும் ஒப்பிட்டு ஒரு மேடையில் பேசுகிறார். கண்ணதாசன் ரசிகர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ‘ஒரு ஓவியத்தை ரவிவர்மாவின் ஓவியத்தோடு ஒப்பிடுவது ரவிவர்மாவுக்குத்தானே பெருமை! […]

‘அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி’- எடப்பாடி தாக்கு | admk edappadi palanisamy slams tvk vijay

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், “அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக – அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் […]

ஆஜராகாத செந்தில் பாலாஜி… போலீசுக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொன்னார்? – Kumudam

தவெகவின் ஆட்சியை கவிழ்க்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏவான இளயராஜாவிடம் ரூ 35 கோடி தருவதாக பேரம் பேசியது தொடர்பாக சென்னை  சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர். […]

எழுத்தாளர் சங்க தேர்தல் `அப்ப பாக்யராஜ் சார் அப்படி சொன்னது எங்களுக்கு மனக்காயமாகிடுச்சு’- ரவிமரியா

தமிழ்த் திரையுலக ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நம்பிக்கையுடன் நாடுவார்கள். பெப்சியின் கீழ் […]

கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்; சிக்கலில் எஸ்.பி.வேலுமணி – என்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய்? | Verdict on sp velumani case on job issue

“விண்ணப்பங்கள் கோருவதற்குப் பொது நாளிதழ்களில் விளம்பரம் தராமல், ஈ-பேப்பரில்  மட்டும் விளம்பரம் வெளியிட்டது ஏன்? எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? இவர்களது மதிப்பெண் பட்டியல் எங்கே?” என்று நீதிபதிகள் சாடினர்.  இந்த […]

”கட்சி நடக்கிறதா? நடத்துகிறோமா? என்பதே தெரியாவதவர் இபிஎஸ்..” – தவெக பதிலடி – Kumudam

தவெக அரசு குறித்து விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் செய்து கட்சியில் சேர்த்துள்ளனர். பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி முதல்வர் விஜய் […]

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க – ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னெடுப்பில் கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம், மை காய்வதற்குள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இரு தரப்பும் […]

டிடர்ஜென்ட், பாமாயில் மூலம் செயற்கை பால் தயாரிப்பு: மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் விநியோகம்

மகாராஷ்டிராவில் பால் கலப்படத்திற்கு எதிராக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடத்திய ரெய்டில் பெரிய அளவில் பால் கலப்படம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்டில் பறிமுதல் […]