செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், சீனப் பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி முறையில் மிகப்பெரிய மறுசீரமைப்பைச் செய்து வருகின்றன. பழைய பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய […]
Author: Daily News Tamil
"தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் உயிராய் நேசித்த…" – அதிமுக-விலிருந்து விலகிய விஜயபாஸ்கர்
அதிமுக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து இன்று விலகினார். அதிமுகவிலிருந்து விலகியது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சி விஜயபாஸ்கர் அந்த […]
`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்சதை நினைச்சா..’ – புதுமனை புகுந்த பழைய ஜோக் தங்கதுரை
எப்படியோ முட்டி மோதி இன்னைக்கு சென்னையின் முக்கியமான இடமான கோயம்பேட்டில் 19 வது மாடியில சொந்தமா ஒரு ஃபிளாட்டை வாங்கிட்டேன். ‘நம்ம குடும்பத்துல சொந்த வீடு வாங்குகிற முதல் தலைமுறை’னு பெருமையாச் சொன்னார் அப்பா. […]
வினாத்தாள் கசிவு பாதிக்கப்படும் மாணவர்கள் பக்கம் நிற்போம்: காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி – Kumudam
தேர்வுத்தாள் கசிவு காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களுக்காக ராகுல் காந்தி தலைமையில் ராஜஸ்தானின் கோடா நகரில் நாளை நடைபெற உள்ள மாணவர் மாநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “பொதுமக்களின் நலனில் […]
வரி வருவாய் வீழ்ச்சி, ரூ.13 லட்சம் கோடி கடன், வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் அமைச்சர் மரியவில்சன் குற்றச்சாட்டு – Kumudam
வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் பேசியதாவது: வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரவை விட செலவை கட்டுப்படுத்துவதே முக்கியம் என […]
‘கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு’- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு Finance Minister N. Marie Wilson has released a white paper on the financial status of Tamil Nadu
வெள்ளை அறிக்கையில்… * கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு. * வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம். * 2021-26-ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி. * […]
தங்கம் விலை இனியும் சரியும்.. விடமால் விலை குறையும்.. ஆனால் அதற்கு பின்புதான் ட்விஸ்ட் இருக்கு! | Gold Price Crash more in coming days but it will become bullish in future
Business oi-Shyamsundar I Updated: Tuesday, June 16, 2026, 17:53 [IST] சென்னை: சமீப நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் நகை பிரியர்களும், முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். […]
”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் புனரமைப்பு […]
நடப்பாண்டில் அரசு பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு, 210 வேலை நாட்கள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு – Kumudam
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்த […]
மாதம் ₹100000 2-வது வருமானம்! கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் NRI Financial Plan!
கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் என வளைகுடா நாடுகளில் வெயிலில் உழைத்து ஊதியம் சேர்க்கும் நண்பர்களே! ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். ‘இதே ஓட்டத்தை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓடப்போகிறோம்?’ வரி இல்லாத […]
சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் – பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!
இந்த மோசடி பின்னணி குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பிரபுமணி, சென்னை கொளத்தூரில் அலுவலகம் நடத்தி வந்திருக்கிறார். அப்போது, அவருக்கும் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இருவரும் […]
விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! | ADMK mls count reduced to 42
விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே சில தொகுதிகள் […]