இந்தியா யு 19 அணியில் ராகுல் டிராவிட் இளைய மகனுக்கு இடம்  – Kumudam

இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ராகுல் டிராவிட் பங்களிப்பது என்பது முக்கியமானது. இந்திய கிரிக்கெட் அணியின் ‘தடுப்பு சுவர்’ என ராகுல் டிராவிட்டிற்கு சிறப்பு பெயரும் உண்டு. இந்திய அணி, […]

நீங்களூம் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ எதற்கு தெரியுமா? | news regarding pre biggboss show named biggboss the common man in vijay tv

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேடும் […]

TVK: `தளபதி படம் பார்ப்பீங்களா?’ -அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் அந்தப் பள்ளிக்குச் சென்ற த.வெ.க-வின் […]

பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50… நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள். 30 நாள்களுக்குப் பிறகு… தக்காளி விலை 1 கிலோ ரூ.25… ‘சூப்பர்’ என்று நினைத்து, நீங்கள் ஒரு […]

ஜொலிக்கும் சூர்யன்! – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle

இவ்வளவு சின்ன வயதிலேயே தொடரின் மதிப்புமிக்க வீரர், சூப்பர்! ஸ்ட்ரைக்கர், சூப்பர் சிக்ஸர் என பல பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றிருக்கும் சூர்யவன்ஷி, வெகு விரைவில் சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காகக் களமிறங்க இருக்கிறார். அசாத்தியமான […]

FIFA உலகக்கோப்பை 2026 Zee-யில் ஒளிபரப்பு! எங்கு, எப்படிப் பார்ப்பது? | FIFA World Cup 2026 Zee India Broadcast

கடைசி நிமிடத்தில் உறுதியான ஒப்பந்தம்! உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. சீனா போன்ற நாடுகள் கடந்த மே மாதமே தங்கள் ஒளிபரப்பு ஒப்பந்தங்களை உறுதி […]

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே… இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு கடும் நிதிச் சிக்கலை […]

கால்பந்து திருவிழா! ஜெயிக்கப்போவது யாரு? – Kumudam

இந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை சரிசமமாக முதல் இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கால்பந்து வல்லுநர்கள் இதில் உலகக் கோப்பைத் பிரான்ஸ் அணி, கடந்த தொடரில் இறுதிப் […]

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? – போலீஸாரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள்ளிப்படிப்பினை முடித்த அபிசெல்வி […]

கேரளாவில்  மீண்டும் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழக எல்லைகள் அலார்ட்  – Kumudam

கேரள மாநிலம் அடிக்கடி நிஃபா வைரஸால் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகிவிட்டது. தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிர்ச்சியையும் […]

Mimesis: மனித அனுபவங்களின் டிஜிட்டல் பிரதிபலிப்பு: சிந்திக்க வைக்கும் ‘மிமிசிஸ்’ ஆர்ட்!

இன்று நாம் எடுக்கும் புகைப்படங்கள், பகிரும் தகவல்கள், சமூக ஊடகப் பதிவுகள் என அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன. காலப்போக்கில் இந்தப் பதிவுகள் வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல், […]

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை \ In Villupuram, court sentenced to 20 years in prison person sexually assaulted minor girl

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமியிடம் […]