“உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார்!” – சித்ரா லக்ஷ்மணன் |”It was during the time I was working as assistant director I introduced to Bharathiraja” – Chitra Lakshmanan

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், ஒவ்வொரு ஆண்டும் […]

‘இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!’- சிரஞ்சீவி இரங்கல் | Telugu actor Chiranjeevi condolences legendary director Bharathiraja

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், ” இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்திருக்கிறது. கிராமத்து […]

ரகசிய பேச்சுவார்த்தை , தவெக தாவ அடுத்த அதிமுக டீம் ரெடி! தடுக்க முடியாமல் திணறும் எடப்பாடி – Kumudam

சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தவெக தலைமையுடன் […]

“காங்கிரஸ் நிர்வாகிகளை தவெக-வில் இணைப்பதை ஏற்க முடியாது” – முதல்வர் விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி | Congress expresses dissatisfaction cannot accept the induction of Congress functionaries into tvk

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களாக த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் அக்கட்சியில் இணைந்து வருவது கவனத்திற்குரியது. அவ்வாறு […]

Did Bar Nagaraj an accused in the Pollachi sexual assault case is join in tvk? – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ‘பார்’ நாகராஜ் தவெக-வில் இணைந்தாரா? – விளக்கம் என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டில் இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன் […]

பூச்சிகொல்லி மருந்து புகார்: இந்திய மாம்பழங்களுக்கு நேபாளத்தில் தடை – Kumudam

இந்தியாவில் மாம்பழ சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூலை மாதம் வரை நீடிக்கும். முக்கனிகளில் முதன்மையான மாம்பழம், தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என ஆந்திரா உள்பட பிற மாநிலங்களிலும் விளைகிறது. இந்திய […]

‘முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்’- பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்? | which actors and actresses introduced by Bharathiraja

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் யார் யார்? ராதிகா சரத்குமார்: ‘கிழக்கே போகும் ரயில்’ (1978) படத்தின் மூலம் பாஞ்சாலியாக அறிமுகமானார். இன்று வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். ராதா: ‘அலைகள் […]

பாரதிராஜா – ஏ.வி.எம் சம்பவம்! |The Bharathiraja-AVM Incident!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் தடம் இருந்திருக்கிறது. […]

‘யெல்லோ புக்’ விதியை மீறுகிறாரா சி.எம்.விஜய்?’

முதல்வர் விஜய்க்கு தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல்தான் தனி நபரை தன் பாதுகாவலராக வைத்துள்ளாரா.. பிறகு மக்களுக்கு எப்படி போலீஸ் மீது நம்பிக்கை இருக்கும்?' என்று அ.தி.மு.க.வின் இன்பதுரை எம்.பி. எடுத்துவிட்டிருக்கும் பஞ்சாயத்துதான் […]

ம.பி: பாஜக-விற்குச் சாதகமாக மாறிய தேர்தல் களம்?; காங்கிரஸ் வேட்பாளர் மனு தள்ளுபடியின் பின்னணி! | Madhya Pradesh Congress candidate Meenakshi Natarajan’s nomination has been summarily rejected.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய், ஸ்டாலின் நேரில் அஞ்சலி  – Kumudam

மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய நடிகை ராதிகா மற்றும் சுகன்யா உள்ளிட்டோரும் […]

‘எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா’ – கவுண்டமணி உருக்கம்|Bharathiraja Gave Me an Identity Says Goundamani

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் “16 வயதினிலே’. அந்தத் திரைப்படமே அவருக்கு அதிரிபுதிரி வெற்றியை அள்ளித் தந்தது. அது மட்டுமல்லாமல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் ஏற்கெனவே தமிழ் திரையுலகில் […]