மகாசேனா (தமிழ்): இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள “மகாசேனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படையப்பா (ரீ-ரிலீஸ்): ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், […]
Author: Daily News Tamil
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: திங்கட்கிழமை ஒத்திவைப்பு – Kumudam
மனுதாரர் தரப்பு வாதங்களை அன்று கேட்க முடிவு செய்யப்பட்டது.கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மேலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஹோட்டல் அதிபரிடம் ரூ.2 கோடி, தங்க ஆபரணங்கள், கார் வாங்கியதாக பெண் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு | Woman DSP threatens hotel owner with Rs 2 crore, gold jewellery
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராய்கட்டில் ஹோட்டல்கள் நடத்தி […]
“25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' – மனம் திறந்த நடிகர் சல்மான்
சவூதி அரேபியாவில் தற்போது ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் […]
No alternative house, 3 months rent: Mumbai Dharavi slum dwellers ordered to vacate their homes within 7 days-மாற்றுவீடுகிடையாது, 3 மாத வாடகை: 7 நாளில் வீட்டை காலி செய்ய மும்பை தாராவி குடிசைவாசிகளுக்கு உத்தரவு
மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசோடு இணைந்து தாராவியில் உள்ள குடிசைகளை […]
`நான் செய்ததை மத்தவங்க செய்யணும்னு இல்லையே!’ – ‘ஆடுகளம்’,’இலக்கியா’ தொடர்களில் இருந்து விலகிய சதீஷ்
சன் டிவியில் “ஆடுகளம்’, ‘இலக்கியா’ கலைஞர் டிவியில் ‘கௌரி’ என ஒரே சமயத்தில் முன்று சீரியல்களில் நடித்து வந்த நடிகர் சதீஷ் சன் டிவி சீரியல்களில் இருந்து விலகியிருக்கிறார். ‘ஆடுகள’த்தில் சதீஷுக்குப் பதில் ‘சூப்பர் […]
குஜராத்: பேராசிரியர் பணியில் 2 அடி உயரம் கொண்ட பெண் சாதனை | 2-Feet Tall Gujarat Woman Defies Odds to Become College Professor
நானும் அவருக்கு துணையாக டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன். 200க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி பெற்றனர். நான் டியூஷன் கிளாஸில் பாடம் நடத்துவதற்கு வசதியாக சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. கல்லூரியில் பேராசிரியர் […]
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எது தடுக்கிறது? முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாசு கேள்வி – Kumudam
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
ஈரோடு: தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு | Erode: Will tvk Vijay’s Public Meeting Get Permission? Supporters Anxiously Await
அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார். தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டலத்தில் […]
டிச 18-ம் தேதி வரை பனிமூட்டம் காணப்படும் : வானிலை ஆய்வு மையம் – Kumudam
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாளை 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் […]
சீரியல் நடிகை ராஜேஸ்வரி விபரீத முடிவு?
ராஜேஸ்வரி வெள்ளித்திரை, சின்னத்திரை எனத் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள். தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு […]
Videos of Shiv Sena MLAs counting money for Eknath Shinde’s faction go viral-ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.எல்.க்கள் பணத்தை எண்ணும் வீடியோக்கள் வைரல்
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. […]