சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு – Kumudam

டிஜிபி அலுவலகத்தில் உள்ள டிஜிபிக்கான அறைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக டிஜிபி அலுவலக வாயிலில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.இதையடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுத்துறை ஐஜி அஸ்ரா […]

USB ஏன் ஒரு பக்கம் மட்டும் செருக முடிகிறது? இதோ தொழில்நுட்ப ரகசியம்! Why can a USB be inserted only on one side? Here is the technical secret!

USB பென் டிரைவை (குறிப்பாக Type-A) கணினியில் செருக முற்படும்போது, பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான அனுபவம், அதை ஒரே பக்கமாக மட்டுமே செருக முடியும் என்பதுதான். “எப்படியும் குறைந்தது மூன்று முறை மாற்றி […]

எஸ்.ஜே சூர்யா படப்பிடிப்பில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம் – என்ன நடந்தது? |On the set of a film starring S. J. Suryah, a tragic accident occurred during shooting

எஸ்.ஜே. சூர்யாவின் “கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக […]

திருப்பத்தூர்: திமுக கள ஆய்வில் அடுக்கடுக்கான புகார் – மாவட்டச் செயலாளருக்குச் சிக்கல்! | series of complaints leveled against tirupattur district secretary during dmk field survey

மறுநாள் வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும் வாணியம்பாடி நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் உட்பட பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுமே எ.வ.வேலு, தேவராஜி ஆகிய 2 பேர் மீது புகார்களை அடுக்கினர். ஆம்பூர் தொகுதி சந்திப்பின்போதும் […]

அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! – Kumudam

2026 சட்டமன்றத் தேர்தலின்போது “இங்க ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு DMK” என்று ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவை எதிர்த்தே தன் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார் விஜய். இதனால் […]

கொழுக்குமலையில் 400 அடி பள்ளத்தாக்கில் குதித்து இளைஞர் தற்கொலை; காதல் தோல்வி காரணமா? | Youth commits suicide by jumping off a 400-foot cliff in Kolukkumalai

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறைக்கு அவர் தனது […]

லீவு எல்லாம் ஓவர், நாளை முதல் ஸ்கூல் ஓபன்: வகுப்புகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்  – Kumudam

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெப்பம், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியில் பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் […]

'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு

கடந்த மே 31-ம் தேதி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில், நடனமாடும் போது இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகளுக்கும், சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பிரச்னை […]

”முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” – ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நன்றி

Smoke surrounds the Secretariat: What happened? Engineer warns!| துறைமுகத்தில் ரசாயன கழிவு; சூழ்ந்த புகை: இது சூழலியல் பேராபத்து! – எச்சரிக்கும் பொறியாளர்

துறைமுகத்தில் ரசாயன கழிவு; சூழ்ந்த புகை: இது சூழலியல் பேராபத்து!: எச்சரிக்கும் பொறியாளர் Published:Just NowUpdated:Just Now நன்றி

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா – Kumudam

ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) தலைமை மதகுரு பொறுப்பேற்றாா்.  […]

`பணம் தரலைனா, நிர்வாண படங்களை வெளியிட்டுவிடுவோம்’ – திருவண்ணாமலையை அதிர வைத்த சம்பவம்| tiruvannamalai – assault and sexual atrocities against women – the story behind the capture of an 8 member gang

அப்போது, அங்குவந்த மர்மகும்பல், அவர்களை மிரட்டி காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று தாக்கியதாகவும், இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல்ரீதியதாக தொந்தரவு செய்து, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கிராம் தங்க கம்மலையும் பறித்துக்கொண்டதாகத் தெரிகிறது. “மறுநாள் […]