‘நான் சரண்டர் ஆவதா’ கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார் | Kazhugar updates on Vijay, Ramadoss and dmk politics

அடுத்தடுத்த டெல்லி படையெடுப்புகளுக்குப் பிறகும்கூட, சூரிய கட்சிக்கும், கதர்க் கட்சிக்கும் இடையே சுமுகமான உறவுநிலை இதுவரை உருவாகவில்லை. இந்தச் சூழலில், சிட்டிங் கதர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீது பவனுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம் சூரியக் […]

பிரதமரை தாக்க தமிழக காங்., பெண்கள் எம்பிக்கள் சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு  – Kumudam

சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இன்றும் காலை முதல் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு அவை […]

'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டிருக்கிறது. சென்னை அடையார், காந்தி […]

“ஹனிமூன் பீரியட் முடிந்து விட்டது” இனி வெயில் கொளுத்தும்:வானிலை ஆய்வு மையம் அப்டேட் – Kumudam

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் […]

3 உயிர்களைக் குடித்த கொரிய மோகம்; தந்தையின் மிரட்டல்.. முடிவுரை எழுதிய கேம்?- அதிர்ச்சிகர தகவல்கள்!

டெல்லி அருகில் உள்ள காஜியாபாத்தில் நேற்று காலை சகோதரிகளான நிஷிகா(16), பிராச்சி(14), பாகி(12) ஆகியோர் தாங்கள் வசித்து வந்த குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் […]

`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்’- வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். […]

பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியிடத்தை சாணி போட்டு சுத்தம் செய்த ஓட்டுநர் – தேசிய ஆணையம் நோட்டீஸ்!

அவர் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு அருகில் பணி ஒதுக்கும் அவர், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தூரமாக பணி ஒதுக்கி வஞ்சிப்பதாகவும், புகார்கள் வாசிக்கப்படுகிறது. கிளை மேலாளர் பிரகாஷ்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் மரியாதைக் […]

பிரபல கிரிக்கெட் வீரர் உடல் நலம் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி – Kumudam

2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (பிப்ரவரி 6) முதல் நாக்-அவுட் சுற்றான காலிறுதிப் போட்டிகள் […]

"இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!"- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்

‘பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் […]

மும்பை: லிஃப்ட்டில் பலூன்களுடன் ஏறிய நபர்; நொடிப் பொழுதில் நடந்த அசம்பாவிதம்; இருவர் காயம்!

மும்பை, கோரேகாவ் பகுதியில் உள்ள அமோல் டவர் என்ற குடியிருப்பு கட்டடத்தில் இருக்கும் லிஃப்டில் பலூன் வெடித்து தீப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ்குமார் என்பவர் சாக்குமூட்டையில் ஹீலியம் காஸ் நிரப்பப்பட்ட பலூன்களுடன் லிஃப்டில் […]

புதுக்கோட்டை: 'தொண்டைமான் சிலையும், அவர் அமைத்த கோயிலும்!' – தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தமிழ்த்துறைத் தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கா.காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன், பேராசிரியர் கருப்பையா ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி? பிப் 3-வது வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம்  – Kumudam

திமுக அரசின் பதவிகாலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதற்கு தேர்தலை நடத்திய புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் திமுக, அதிமுக, தவெக என அனைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் […]