ஹாட்ரிக் தங்கப் பந்து விருது வென்ற பொன்மட்டி..! முதல் வீராங்கனையாக சாதனை!

ஸ்பெயினைச் சேர்ந்த அய்டானா பொன்மட்டி (27 வயது) பார்சிலோன அணியில் விளையாடி வருகிறார். பார்சிலோனா உள்ளூரில் மூன்று சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய இவர் இந்தாண்டுக்கான தங்கப் பந்து விருதை வென்றுள்ளார். ஏற்கெனவே, […]

திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதாதான் – கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி | It was Jayalalithaa who saved DMK Arivalayam – EPS response to Kanimozhi

குன்னூர்: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்ததே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று திமுக எம்பி கனிமொழிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் […]

வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று(செப்.23) காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தனர். ஆபரேஷன் நும்கூர் அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் […]

“காய்த்த மரம்தான் கல்லடி படும்” – விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் | Minister K.N. Nehru Answer TVK Leader Vijay’s Criticism

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று திருச்சி யில் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக தலைவர் விஜய், 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டம் வளரவில்லை. திருவாரூர் முன்னேறவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், […]

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! – அசாம் அரசு அறிவிப்பு

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது. அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்தியா […]

பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராமதாஸ் கோரிக்கை | Ramadoss Requests Tamil Nadu Govt to Intensify Precautions Ahead of Monsoon

சென்னை: பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக […]

வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!

மதுரையில் வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார் விலங்கு நல ஆர்வலர் ஸ்நேக் பாபு. மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகளான […]

பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் | Udhayanidhi is proud of recording audio and video documents languages ​​of tribal people

சென்னை: பழங்​குடி​யின மக்​களின் மொழிகளை பாது​காக்க ரூ.3 கோடி​யில் ஒலி, ஒளி ஆவணங்​களாக பதிவு செய்​யப்​பட்டு வரு​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை சார்​பில், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின […]

குலசை தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று(செப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக இங்குதான் தசரா திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா […]

புதை சாக்கடை அடைப்பை நீக்கியபோது 2 துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு | 2 sanitation workers die from toxic gas attack in chennai

திருச்சி: திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை […]

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

இந்த நிலையில், அமெரிக்காவிற்கு வரும் மருத்துவர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் […]

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders tn govt respond to accumulation of assets case against Duraimurugan

புதுடெல்லி: அமைச்​சர் துரை​முரு​கன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​ வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உச்ச நீதி​மன்​றம், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்தரவிட்டுள்​ளது. […]