மோடி அரசுக்கு நன்றி: சமூக வலைதளங்களில் படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி எனக் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் நடுத்தர மக்கள் பயன்பெறுவதை சுட்டிக்காட்டும் வகையில், ஜிஎஸ்டி குறைப்பு மிகப்பெரிய […]

தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன? | Gold prices hit record high again

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.84 ஆயிரத்தை நெருங்​கியது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்​து, ரூ.83,440 என்ற புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய […]

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

புது தில்லி: புது தில்லியில் ஜெ. பி. நட்டாவை இன்று(செப். 22) நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னையிலிருந்து இன்று(செப். 22) பகல் தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் […]

‘சென்னை ஒன்’ செயலி – பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோவில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்! | chennai one application travel various transport service using single ticket

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கார், ஆட்டோ என அனைத்து பொது போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலியை முதல்வர் […]

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (செப். 22) சூரியன் மறைவுக்குப் பின் தொடங்கும் ரோஷ் ஹாஷனா(யூதர்களின் புத்தாண்டு) கொண்டாட்டம் அடுத்த இரு நாள்களுக்கு யூதர்களால் சிறப்பாகக் […]

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக பாஜக விமர்சனம் | Investment of Rs.30 Thousand Crores on Thoothukudi- TN BJP Criticize CM Stalin

சென்னை: தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி […]

அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!

வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2:45 மணி வரை நடைபெறும் என்று பங்குச் சந்தை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வு மாலை 6 மணி முதல் […]

சாதிவாரி கணக்கெடுப்பில் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக

கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களுடன் அசோகா பேசியதாவது, ”கர்நாடகத்தில் […]

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் | Ask Permission to TN Govt for Case Registered Against AIADMK Former MLA: Anti Corruption Department Explain to HC

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

பள்ளிக் கட்டடங்கள்கூட திமுக ஊழலில் இருந்து தப்பவில்லை: அண்ணாமலை

அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டடங்கள்கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு […]

டிடிவி.தினகரனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? | Annamalai met TTV.Dhinakaran in person What did he talk about for one and a half hours

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சந்தித்துள்ளார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று(செப். 22, திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 […]