இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில், 2016-2017 நிதியாண்டுக்கான வருமான வரிக் […]
Category: புதிய செய்தி
சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | file a complaint with the police if you leave potholes on the roads unclosed
சென்னை: மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சாலையை செப்பனிடாமல் அப்படியே விட்டுச் சென்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் […]
அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை
அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் 2060 சாதாரண மற்றும் சொகுசு […]
இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை | EPF records highest membership in July this year
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், 2025-ம் ஆண்டு […]
யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை!
அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 23) விசாரணைக்கு ஆஜரானார். பகல் 12 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவர் இரவு 8 மணிக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், யுவராஜ் […]
விஜய்யை பேச அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | Give Permission to Speak TVK Vijay: Selvaperunthagai Opinion
சென்னை: தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பிஹார் மாநிலத்துக்கு சென்றார். […]
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி
ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு! | Rs.1.50 Crore Fine: TVK Vijay File Petition Cancel the Income Tax Department Order
சென்னை: வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தவெக தலைவரும், நடிகருமான விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. […]
ரஷியா – உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம்
ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டம் நியூயார்க் நகரில் இன்று (செப். 23) நடைபெற்றது. இதில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் […]
“திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு | There is No Qualified Opposition Against DMK Today! – Udhayanidhi Stalin Speech
ஶ்ரீவில்லிபுத்தூர்: “10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது. நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை” என ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் […]
தீபாவளிக்கு வெளியாகும் கார்மேனி செல்வம்!
கார்மேனி செல்வம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு அக்.17ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இயக்குநர்களான சமுத்திரக்கனி, கௌதம் மேனன் தற்போது நடிகர்களாக நடித்து […]
பேரவைத் தொகுதிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் | Monitor Constituencies and Submit Reports: CM Stalin Instructs MPs
சென்னை: சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்று திமுக எம்.பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக […]