இதுவரை தேர்வாகியுள்ள அணிகளின் விவரங்கள் ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான். தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், ஈக்குவாடர், உருகுவே, பராகுவே, கொலம்பியா. ஆப்பிரிக்கா: மொராக்கோ, துனிசியா. ஐரோப்பா: 54 நாடுகள் […]
Category: புதிய செய்தி
பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை | Selvaperunthagai slams BJP for divisive ruckus in ADMK, PMK
பரமக்குடி: பாஜகவால்தான் தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது, பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது, என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரமக்குடியில் இன்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் […]
டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
பழமைவாத பேச்சாளராக அறியப்பட்டவரும், அமெரிக்காவின் இளம் தலைமுறையினரின் கூற்றுகளுக்கு எதிரான கொள்கைகளைத் தாங்கிப் பிடித்தவருமாக அறியப்படும் சார்லி கிர்க், குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். […]
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு | Retired Anganwadi workers accused dmk govt
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை […]
செப். 14-ல் தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி சில […]
பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் மக்கள் அவதி | People suffer due to damaged roads in Puzhuthivakkam
சென்னை: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 186-வது வார்டு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் […]
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, மீறினால் கடும் […]
விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி | Vijayakanth sister passed away
மதுரை: மதுரையில் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி (78) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் சகோதரியும், மருத்துவருமான […]
மேட்டூர் அணை நிலவரம்! | Mettur dam water level
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர் […]
நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் | Namakkal kidney theft incident delays approval for organ transplant surgery
மதுரை: நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை […]
ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்
ஆண்டு தோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ரயில் நிலையத்தை விரிவாக்கி, நவீனமயமாக்க கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, ரூ.750 கோடிக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து, மேலும் […]
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல் | Sri Lanka approves development of Pedro Port in Jaffna with assistance from the Indian govt
ராமேசுவரம்: இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிபகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. […]