வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் […]
Category: புதிய செய்தி
சென்னையின் குரலை ஒலிக்கும் திஸ்ரம் | Thisram band’s release chennai day special song
சென்னையின் உணர்வினை இசை வடிவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திஸ்ரம் (Thisram ) இசைக் குழு. இசை குறித்த பெரும் கனவுகளோடு இருந்த இளைஞர்களால் 2019இல் தொடங்கப்பட்டது திஸ்ரம் இசைக் குழு. கர்னாடக சங்கீதத்தில் […]
ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!
ராஜஸ்தானின் பெய்த கனமழைக்கு 2 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சவாய் மதோபூர், டோங்க், […]
திட்டங்களை தருவதால் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendra slams dmk govt
சென்னை: “’மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்’ என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல்” என பாஜக மாநில தலைவர் நயினார் […]
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. 12 ராசிகளுக்கும்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 22 – 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) தொழிலில் […]
புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா | Foundation stone laid for construction of Kalaignar Arivalayam at ECR, Puducherry
புதுச்சேரி: புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் புதுச்சேரியில் திமுகவுக்கு கிழக்கு […]
டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகள் விதிப்பு | 11 restrictions imposed on placing Ganesha idols in Chennai
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகளை, சென்னை காவல் துறை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில், அன்றைய தினம் பொது […]
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்!
இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள்(ஆக. 24) தமிழகம் வரவிருக்கிறார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். […]
சென்னையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் | rain in Chennai today Rainwater stagnates in low-lying areas
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் […]
சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 386-ஆவது சென்னை நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: […]
முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிய ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி | Army personnel hold bike rally to listen to grievances of former soldiers
குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் […]