`நடிகராக இருக்கும்போது ஆறுதல் சொல்வது; ஆட்சிக்கு வந்து அதிகாரிகளை காப்பாற்றுவதா?'- கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பான அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது  தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

“அந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.!”- வீடியோ வெளியிட்ட அயலக மாணவர்; ஸ்டாலின் கண்டனம் | a student from abroad has posted stalin supported him

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் மீண்டும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து மாணவருக்கு […]

தனிமரமான வேலுமணி? தரம் தாழ்ந்த தாக்குதல்கள்… முரட்டு மோதலில் கோவை ர.ர.க்கள்! – Kumudam

‘எம்.எல்.ஏ. பதவியை மறுபடியும் கனவுலகூட நினைச்சு பார்த்துடாதண்ணோவ்’ என எடப்பாடி வேலுமணிக்கு எதிராக டீம் பட்டாசு கொளுத்த, ‘பதினோறு தோல்வி பழனிசாமிக்கு பன்னெண்டாம் தோல்வியும் பார்சல்’ என வேலுமணி டீமும் எதிர் வேட்டு வெடிக்க, […]

சௌதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்; அரசின் நடவடிக்கை- திருச்சி வந்தடைந்த உடல்கள்!

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இரண்டு மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கடலில் […]

"கனத்த இதயத்துடன் இந்தப் பிரிவை அறிவிக்கிறோம்..!"- பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரின் காதலி அக்ரிதி அகர்வால் அறிவித்திருக்கிறார். இருவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் ஆன நிலையில், இருவரின் பாதை மற்றும் […]

கண்ணதாசன் வரிகள்..மறக்க முடியாத மெலடி… ‘நாதஸ்வர ஓசையிலே’ பாடல்! – Kumudam

படம் அவுட்; பாட்டு ஹிட்டு!- வி.ராம்ஜி சில படங்களின் பெயரை, நடித்தவர்களை, இயக்கியவர்களை, ஏன்… இசையமைத்தவர்களைக் கூட மறந்திருப்போம். ஆனால், ஒரு நான்கு நிமிடப் பாடல், மொத்தத்தையும் நம் நினைவு அலமாரியில் இருந்து எடுத்துக்கொண்டு […]

தவெக: “என்னை இப்படி மெண்டல் டார்ச்சர் பண்ணாதீங்க” – அயலக மாணவர் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ! | A student from abroad has posted a video criticizing Minister Vanni Arasu.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். […]

பாலிவுட் vs மலையாள சினிமா: கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து பிரித்விராஜ் ஓபன் டாக்! Why Malayalam Cinema Is Less Corporate Than Bollywood: Prithviraj Sukumaran

பிரித்விராஜ் சொல்வதில் வேறொரு முக்கியப் பார்வையும் உண்டு. மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் (மோகன்லால், மம்மூட்டி, பகத் பாசில், பிரித்விராஜ் உட்பட) முன்கூட்டியே மிகப்பெரிய தொகையைச் சம்பளமாகப் பெறாமல், படத்தின் தயாரிப்புச் செலவு பாதிக்கப்படாமல் […]

ரணபலி, எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக், மைசா… பாலிவுட் டு டோலிவுட் – ராஷ்மிகாவின் ரசனையான லைன்அப்!

இந்தாண்டில் பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் நடித்திருக்கும் “காக்டெயில் 2′ , இப்போது ஒடிடி-யிலும் வரவேற்பை அள்ளி வருவதில் மகிழ்கிறார், ராஷ்மிகா மந்தனா. திருமணத்திற்கு பின் படங்களை கவனமுடன் தேர்வு செய்து நடித்து வரும் ராஷ்மிகா, […]

ஜனநாயகன் தாமதம், Spiderman கட்… ! தொடர் சர்ச்சைகளால் மாறிய CBFC ? – Kumudam

இந்திய திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) புதிய குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செப்டம்பர் 16-ம் தேதி புதிய 18 பேர் […]

அடக்கி வாசிங்க; திமுகவின் ஆதரவால்தான் காங், விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது – அன்புமணி ராமதாஸ்| anbumani slams congress, vck, iuml

பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “கம்யூனிஸ்ட் கட்சிகள், […]