நகை வாங்கக் கடைக்குப் போறீங்களா? விலை என்னனு தெரிஞ்சிட்டுப் போங்க! – Kumudam

தங்கம் விலை தொடர்ந்து ஒரு வாரமாகவே இறக்கம் கண்டு வரும் நிலையில், இன்று மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 13-ந்தேதி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து […]

“மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்” – பெரியார் அறிவுலகம் குறித்து ஸ்டாலின் காட்டம்! – Kumudam

கோவையில் முதலமைச்சர் விஜய் இன்று (அக். 16) திறந்து வைக்கும் பெரியார் அறிவுலகம், திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக அரசின் அறிவுத் […]

சீனா ஏன் டன் கணக்கில் தங்கம் வாங்கிக் குவிக்கிறது? வேலையை காட்டிய ஜி ஜின்பிங்! அதிரும் அமெரிக்கா! | Why is China Buying Tonnes of Gold Every Month? The Big Global Shift Explained

International oi-Shyamsundar I Published: Friday, October 16, 2026, 9:59 [IST] பெய்ஜிங்: சீனாவின் மத்திய வங்கி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 23 டன் தங்கத்தை புதிதாக வாங்கித் தன் […]

பெரியார் அறிவுலகம்: “யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை?" – ஸ்டாலின்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் […]

“மாநிலத்தில் போட்டி, தேசிய அளவில் கூட்டணி சாத்தியமே” – கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?| Karti Chidambaram has spoken about the conflict between the DMK and the Congress.

மாநில அளவில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவினாலும், தேசிய அளவில் நாட்டின் நலன் கருதி ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த […]

ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: ‘அனைத்து குண்டுகளின் தாய்’ ஆயுதத்தை பயன்படுத்தும் – அமெரிக்கா முடிவு!| Plan to attack Iran?: US decides to use the ‘Mother of All Bombs’!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா – ஈரான் இடையே ஹர்மூஸ் நீரிணை தொடர்பாக தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. […]

கடன் தீர முனைவர் கே.பி.வித்யாதரன் சொல்லும் 4 பரிகாரங்கள்|4 remedies suggested by Dr. K.P. Vidyadharan to clear debts!

ஒருவரின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிடுவது கடன் பிரச்னை. `சின்ன தொகைதானே’ என்று வாங்கிய கடன், மலை அளவு உயர்ந்து கழுத்தை நெரிக்க… மனிதர்கள் படும் பாட்டைச் சொல்லி மாளாது! கடன் பரிகாரங்கள் பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் […]

வாட்ஸ்அப்பில் ஒரு ‘Forward’… சட்டச் சிக்கலாகுமா? சட்டம் சொல்வது என்ன? – 2| WhatsApp Forwards and the Law

உங்களைப் பற்றி அவதூறு பரப்பிட்டாங்களா? முதலில் பதற்றப்படாமல், அந்தப் பதிவு அல்லது செய்திக்கான ஆதாரங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஸ்கிரீன்ஷாட் (Screenshot), மெசேஜ், தேதி, நேரம், வாட்ஸ்அப் குரூப் விவரங்கள், ஸ்டேட்டஸ் அல்லது சமூக ஊடகப் பதிவுகள் […]

ஊத்தங்கரை எம்.எல்.ஏ நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!/Attack the Tvk MLA firiend at uthangarai

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆத்திமை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு பின்பு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து எம்.எல்.ஏ இளையராஜா மருத்துவமனைக்கு வந்து ஆத்திமை பார்த்தார். இந்த […]

“போர் வெடித்தால்.. நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும்!” பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை | Need to support Pakistan, Rajasthan BJP Chief Madan Rathore’s Pakistan Remark Sparks Political Row

India oi-Vigneshkumar Published: Friday, October 16, 2026, 7:30 [IST] ஜெய்ப்பூர்: அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அண்டை நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இந்தியா நிற்கும் என்று ராஜஸ்தான் […]

“கரூர் மாவட்டத்தில், 3,103.41 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள்!” – ஓய்வு பெற்ற நீதிபதி தகவல் – karur

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிவாயம் ஊராட்சியில் உள்ள பெருமாள் குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, […]

டிரெண்டாகும் மெக்னீசியம் சப்ளிமென்ட்… அனைவருமே எடுத்துக்கொள்ளலாமா? | Trending magnesium supplements… Can everyone take them?

ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிறது என்பதற்காகவே, அதை  எல்லோரும் செய்ய வேண்டியதில்லை. அந்த வகையில் எல்லோருக்கும் மெக்னீசியம் சப்ளிமென்ட்ஸ் (supplements) தேவைப்படுவதில்லை. அது நீங்கள் சாப்பிடும் உணவு, உடலில் உள்ள மெக்னீசியம் குறைபாடு மற்றும் […]