மொத்தம் 500 மீட்டர்.. கடலுக்கு மேலே ஸ்பெயின் போட்ட பிளான்.. யாரும் உள்ளே நுழைய கூட முடியாது | Why does Spain Builds 500-Metre Floating Sea Barrier After Massive Migrant Surge at Ceuta Border

International oi-Vigneshkumar Published: Sunday, August 2, 2026, 14:40 [IST] மாட்ரிட்: வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது சியூட்டா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய குடியேற்ற நெருக்கடியைத் தொடர்ந்து, ஸ்பெயின் அரசு கடலில் […]

காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கடிதம்|Karnataka BJP Appeals to TN CM Vijay on Mekedatu and Cauvery Water Sharing

இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும். அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக எது […]

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" – தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் […]

Ravi Mohan: "ஆர்த்தி தனியாக 40 லட்சம் கேட்கிறார் என்பது பொய்!" – ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்

நடிகர் ரவி மோகன், கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆர்த்தி தரப்பிலிருந்து மாதத்திற்கு […]

கேரளம்: கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி – சபரிமலைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உறங்கிக்கொண்டிருந்த தாய், மகன் உட்பட 9 […]

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. Kabini […]

காவிரி விவகாரம்: திமுக மீது அமைச்சர் நிர்மல் குமார் கடும் குற்றச்சாட்டு|Tamil Nadu Minister Targets DMK Amid Fresh Cauvery Water Dispute

பல வாரங்களாகப் பல தரப்பினர் சொன்னது என்னவென்றால், கர்நாடகாவில் இருக்கும் டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே கட்சியைத் தாண்டி பல நல்ல உறவுகள் இருக்கிறது. பல வருடங்களாகவே இவர்களுக்குள் நல்ல பிணைப்பு […]

கர்நாடகாவின் கோர முகம்! டெல்டா மாவட்டங்களில் வேலையில்லாமல் தவிக்கும் விவசாய கூலி தொழிலாளர்கள்! | Delta Farm Labourers Jobless as Karnataka Refuses to Release Cauvery Water

Tamilnadu oi-Halley Karthik Published: Sunday, August 2, 2026, 12:58 [IST] திருவாரூர்: காவிரியில் கர்நாடகா அரசு போதுமான நீரை திறந்துவிடாததால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான […]

மீண்டும் செயல்படத் தொடங்கிய அறக்கட்டளை, அடுத்த வருஷம் திருமணம்! ‘பரம்பொருள்’ மகா விஷ்ணு அப்டேட்

சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ முதலான படங்களில் நடித்த மிருணாளினி ரவி ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுடனான தனது காதலை நேற்று அறிவித்தார். ‘உன்னை நேசிப்பது கடைசியில் என்னையே  நான் […]

“முடி இல்லைன்னா என்ன? மூளை இருக்கே! முடியும்னு நினைச்சாலே…”- இவர்கள் SURVIVOR-கள் அல்ல WINNER-கள்

சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தில் வருடா வருடம் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தவர்களை ஒன்றுதிரட்டி “Survivor’s reunion” என்ற பெயரில் ஓர் அழகான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2022-க்குப் பின் சில ஆண்டுகளாக […]

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கொடுமை; வீடியோ வெளியிட்ட விருதுநகர் சிறுவன் – மீட்ட குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ராமன்பறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மார்கெட்டிங் நிறுவனத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். முதலில் மேற்பார்வையாளர் பணி தருவதாக அழைத்த […]

இன்ஸ்டா பதிவு குறித்து அனுபமா பதில்! |Anupama Parameswaran Reacts Instagram Posts Rumours

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு “கிரேஸி கல்யாணம்’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]