”Fake Narrative Set செஞ்சீங்க… ஆனா இப்போ?” – விஜயை வெளுத்து வாங்கிய உதய்..! – Kumudam

இதுதொடர்பாக உதயநிதி தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி […]

“கர்நாடகம் சென்ற விஜய் – காவிரி நீரை கொண்டு வருவாரா?”- தவெக அரசுக்கு திமுக கேள்வி | DMK has raised questions over the failure to release water from the Mettur Dam

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தலைவர்கள் எல்லோரும் […]

மின்சார உதடுகள்- அமேஸான் – Kumudam

12.அமேஸான் விமானத்தில் அமர்ந்திருந்தார்கள் இனியாவும் நிக்கோலஸும். அது டோக்கியோ நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. இனியாவின் வலது காதில் ஒரு பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. நிக்கோலஸ் முகத்தில் வலது கண்ணுக்குக் கீழ் இடம் கன்றிப்போய் இருந்தது.அவர் டிக்கெட்டில் […]

சேகர்பாபு மீது அடுக்கடுக்கான புகார்கள்… திமுக தோல்விக்கு காரணம் என்ன? லீக்கான ஆய்வு ரிப்போர்ட்.! – Kumudam

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியை தழுவியது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோற்றுப்போனது திமுக உடன்பிறப்புகளை மட்டுமல்ல, அரசியல் களத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. […]

மனு பாக்கரின் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா திடீர் மரணம் | jaspal rana manu bhaker coach passes away

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை […]

92 உலகக் கலைஞர்களுடன் சிம்போனி சாதனை! – லிடியன் நாதஸ்வரத்துக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!

இளமைப் பருவத்திலேயே உலக அரங்கில் முத்திரை பதித்து வரும் இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரம், லண்டன் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவின் (London Symphony Orchestra) 92 உலகத்தரம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது இசைக் […]

மின்சார உதடுகள்- மனசு – Kumudam

11.மனசு ‘மின்சார உதடுகள்’ எனத் தொடங்கி, மேக்ஸ்வெல் சொன்னது சயின்ஸ் ஃபிக்ஷன் கதை மாதிரி இருந்தது. அன்றைக்குத் தேதி 26.8.25“மனிதர்களில் மூளை என்று ஒன்று மண்டைக்குள் உள்ளது என எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதில் […]

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது | Female bank officer and beauty pageant contestant arrested at Mumbai airport with cannabis worth ₹11 crore

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத் திரும்பினார். […]

இல்லத்தரசிகள் நாட்டின் கட்டுமானக் கற்கள்: மாதாந்திர உத்தேச வருமானம் ரூ.30,000 ஆக நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அதிரடி!| The Supreme Court has stated that homemakers are the building blocks of the nation.

அதன் தாக்கம் மிகவும் பரந்தது. இன்று கணவரின் உழைப்பிற்கும், நாளை குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் இல்லத்தரசிகளே அடித்தளமாக விளங்குகின்றனர்” எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீர்ப்பை எழுதிய நீதிபதி சஞ்சய் கரோல், “ஒரு இல்லத்தரசியின் மரணம் என்பது […]

மின்சார உதடுகள்-ரகசிய அறிவியல் – Kumudam

10.ரகசிய அறிவியல் “மின்சார உதடுகள்.. கேட்கவே நன்றாக இருக்கிறதே.” ஷில்லாங் ஹோட்டல் ரூமில் மேலும் கேட்க விரும்பிய சில்வியா. “அதைப்பற்றி இன்னும் விவரமாகச் சொல்லுங்கள்?” என்று ராதிகாவிடம் கேட்டாள்.ராதிகா இதற்கு முன்பும் ‘மின்சார உதடுகளைப் […]

மின்வெட்டு: “விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்! | Power cuts: “Farmers’ plight has become pitiable” – Premalatha Vijayakanth condemns!

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதியிலும் மின்வெட்டு பிரச்னை இருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் விவாதமாகியிருக்கிறது. இந்த […]