நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக ஆலியா பட்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். […]

மனித ஃப்ரிட்ஜ்: ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுவாரசியத் தகவல்கள் Human Fridge: Japan’s new invention and interesting facts.

ஜப்பான் எப்போதுமே வித்தியாசமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன நாடு. இந்த ஆண்டு ஜப்பானில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப மயக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏசி, மின்விசிறி போன்ற […]

NEET போராட்டத்தில் களமிறங்கும் திரைப்பிரபலங்கள்… !

நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு கமல்ஹாசன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. நன்றி

”ரத்து செய்யப்பட்ட பவரில் நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்”- பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!- pattukottai land registaration in women

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்கியம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குக் கடந்த […]

`கலையால் வாழ்ந்த எனக்கு, அதை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கு!’ – பாரம்பர்ய மரக்கா செய்யும் முதியவர்

தற்போது அளவைக்கு இயந்திர எடை மெஷின் வந்து விட்டதால் மரக்கா போன்றவையின் பயன்பாடு முற்றிலுமாக அழிந்து விட்டது. இதை செய்வதையும் நிறுத்தி விட்டனர். வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நம்முடைய பாரம்பர்ய […]

CJP: ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது! துணை குடியரசு தலைவர்

குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மற்றும் […]

`நீங்களாகவே பதவி விலகிடுங்க’ ; கலகத்துக்கு காத்திருக்கும் திமுக; போர்மேகத்தில் அதிமுக! | கழுகார் | Kazhugar updates on CV shunmugam supports politics and tvk

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில், 69 வார்டுகளில் தி.மு.க-வும், 4 வார்டுகளில் சி.பி.எம் கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து, ஊழல் புகாரில் சிக்கி தி.மு.க மேயர் பதவி விலகிய நிலையில், துணை மேயரான […]

கமிஷனில் கல்லாக்கட்ட நினைக்கும் சீனியர் அமைச்சர்..? கோட்டை லீக்ஸ்..!

தவெக அரசு ஒரு கிளீன் அரசு என்ற பிம்பத்தை கட்ட நினைக்கும் முதலமைச்சர் விஜய்க்கு ஷாக் கொடுக்கும் விதமாக சீனியர் அமைச்சர் ஒருவர் கமிஷனை வைத்து கல்லாக்கட்ட டீலிங் பேசிக் கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் […]

“எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த மகிழ்ச்சி”… சபாநாயகர் கூறிய ஒரு வரி வைரல்! – Kumudam

தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் மூலம் நடந்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் […]

நீட் வினாத்தாள் கசிவு: திடீரென மோடி கொடுத்த உறுதி..!

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.  நன்றி

NEET: “முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?”- தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்| seeman condemns tvk government for arresting students in tn

என்னவொரு கூத்து! பாஜகவை சித்தாந்த எதிரி என்று கூறிக்கொண்டே, ரகசியமாக அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்வது தவெக அரசின் மறைமுகச் சேவை அல்லவா? என்னவொரு கூத்து! வடமாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள் நீட் தேர்வில் உள்ள […]