தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை: ”உங்க மகளின் ஞாபகம் வரலயா?" – நீதிபதியிடம் குற்றவாளி கண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை. […]

சிதறும் உறுப்பினர்கள் – பிராந்திய கட்சியாகிறதா ADMK? | L&O – திணறுகிறதா TVK அரசு? | VIJAY DMK BJP

சிதறும் உறுப்பினர்கள் – பிராந்திய கட்சியாகிறதா ADMK? | L&O – திணறுகிறதா TVK அரசு? | VIJAY DMK BJP Published:Today at 10 AMUpdated:Today at 10 AM நன்றி

‘பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை.!’- எம்.பி ஜோதிமணி | Congress MP Jyothimani has posted about horse-trading politic

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர். இதனை அரசியல் தலைவர்கள், “தவெக குதிரை பேரம் செய்கிறது” […]

Union Imposes Ban: Producer Demands ₹45 Crore from Ranveer Singh Following His Exit from ‘Don 3’-தடைவிதித்த தொழிற்சங்கம்: டான் 3யிலிருந்து வெளியேறிய ரன்வீர்சிங்கிடம் ரூ.45 கோடி கேட்கும் தயாரிப்பாளர்

நாங்கள் மறுதரப்பினரை (ரன்வீர் சிங்கை) அணுகினோம். எங்களை நேரில் சந்தித்து, தனது தரப்பு விளக்கத்தையும் அளிக்குமாறு நாங்கள் அவருக்கு (ரன்வீர் சிங்கிற்கு) ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை என மூன்று முறை நினைவூட்டினோம். இருப்பினும், […]

பேனா பிடிக்கத் தெரியாத தலைமுறை! – உங்கள் குழந்தை படிக்கிறது , ஆனால் எழுதத் தெரியுமா? | My Vikatan article about importance of writing

இன்றிலிருந்தே தொடங்கலாம் — 7 எளிய வழிகள் 1. தினமும் 30 நிமிடம் எழுதும் நேரம் — நாள் diary, சிறு கதை, படம் பற்றி வர்ணிப்பு — எதுவாக இருந்தாலும், பழக்கம் உருவாகட்டும். […]

அதிமுக: `அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை இசக்கி சுப்பையா' – ராஜினாமா செய்துவிட்டு தவெக தாவுகிறார்?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்பட்ட இசக்கி சுப்பையா, தற்போது தனது எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு […]

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? – ட்ரம்ப் 'நேரடி' பதில்!

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கூட, ‘தற்காப்பு தாக்குதல்’ என்றே கூறப்பட்டுள்ளது. அதனால், ஈரான் – அமெரிக்கா […]

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு! – Kumudam

தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று வாரத் தொடக்கத்தில் உயர்ந்திருந்த நிலையில் இன்று (மே 26) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.  சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு […]

விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக அரசை விமர்சித்த இபிஎஸ்|EPS Calls Tamil Nadu Farm Loan Waiver a “Scientific Fraud”

நேற்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தார். அந்த அறிவிப்பு “விஞ்ஞான ஏமாற்று வேலை’ என்று சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு […]

"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில்…" – மக்கள் நம்பிக்கையை தகர்த்தார்களாக ராஜினாமா எம்எல்‌ஏ-க்கள்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்றுவரை இந்திய அளவில் உற்றுநோக்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் […]

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை? | Live updates

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 34 பைசா உயர்ந்து, ரூ.108.01-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 […]