இந்த வார ராசிபலன். இந்த வாரத்தில் நிகழப்போகும் கிரக பெயர்ச்சிகள், சந்திரனின் சஞ்சாரம், முக்கிய திதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ராசிபலன்களைத் தொகுத்து வழங்குகிறார் இல. சைலபதி. நன்றி
Category: புதிய செய்தி
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு – நசீர் பெஸ்டின் அதிர்ச்சி பின்னணி|Shocking Past of White House Shooter Nasir Best Revealed
அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது […]
திமுக Vs காங்கிரஸ்: 'துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!'- திமுக; 'பாஜக உடன் Dealing'- காங்கிரஸ்
நேற்று தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இதுவும் ஒன்று – “முதுகில் குத்திய காங்கிரஸ் […]
கேரளம்: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ‘ஆபரேஷன் தூஃபான்’ அறிவித்தார் கேரள உள்துறை அமைச்சர்!
போதைபொருள் புழக்கத்தில் இந்தியாவில் மூன்றவது மாநிலமாக கேரளம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை கலாச்சாரத்தை தடுக்கும் விதமாக புதிதாக பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் அரசு […]
யாரையும் தாக்கும் புற்றுநோய்…முன்கூட்டியே தெரிந்துகொள்ள டெஸ்ட் இருக்கிறதா? | Cancer That Affects Anyone… Are There Tests to Know in Advance?
அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதல்ல. சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். அதாவது, மூளைப் புற்றுநோய் (Brain Cancer), வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer), […]
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளார்|White House Gunfire Leaves Civilians Injured, Attacker Dead
சரியாக ஒரு மாத இடைவெளிக்குள், அமெரிக்காவில் கவனிக்கத்தக்க இன்னொரு துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். […]
திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; – போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு – கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ செவிலியர் […]
‘பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!’ – பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், “நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்கு மாதந்தோறும் […]
பஞ்சாங்கக் குறிப்புகள் மே 25 முதல் 31 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் நன்றி
Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? – ஒரு தெளிவான வழிகாட்டல்!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான். அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப் பல முதலீட்டாளர்கள் புதிய […]
Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" – சூர்யா எமோஷனல்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் […]
“புகாரை வாபஸ் பெற முடியாது” – பிடிவாத எடப்பாடி; டென்ஷனில் எம்எல்ஏ-க்கள்; தவெக-வின் திட்டம் என்ன? | “The complaint cannot be withdrawn” – stubborn Edappadi; MLAs in tension; What is the plan of tvk
அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழுவினர், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரது உத்தரவையும் மீறி, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், த.வெ.க அரசாங்கத்துக்கு ஆதரவு […]