ஈரான் தன்னிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லையெனில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தது. தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு […]
Category: புதிய செய்தி
சென்னை டு குமரி: மின்வெட்டு சிக்கல்கள்; தவிக்கும் மக்கள்… என்னதான் பிரச்னை?!
தமிழகம் முழுவதும் மின் வெட்டு விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே தவெக அரசுக்கு மின் விநியோகம் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. சென்னையின் முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில் மின் தடை வழக்கமாகியிருக்கிறது. அதேமாதிரியே […]
'நல்ல மனம் படைத்தவர்கள் யாராவது..!' – இறுதிச்சடங்கு செய்ய காசில்லை; துணைவியின் உடலை வீசிய முதியவர்
கடந்த 21-ம் தேதி, சென்னை திரிசூலம் முக்காணி அம்மன் கோயில் அருகே, கை, கால்கள் கட்டப்பட்டு சாக்குப்பையில் மூதாட்டி ஒருவரின் உடல் காணப்பட்டது. இப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்ய லட்சுமி (வயது […]
கேரளம்: லாட்டரி சில்லறை வியாபாரிக்கு அடித்தது யோகம்; விஷூ பம்பர் பரிசாக ஏழைக்கு கிடைத்த ரூ.12 கோடி!
கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. ஓணம் பண்டிகை, சித்திரை விஷூ, ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய விழாக்காலங்களை முன்னிட்டு அதிக பரிசுகளைக் கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்வது வழக்கம். சித்திரை விஷூ […]
“திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றால் புரட்சி வெடிக்கும்” கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்! – Vikatan
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றபின் முதன் முதலாக குமரி மாவட்டம் வந்த ராஜேஷ்குமாருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் விளவங்கோடு எம்.எல்.ஏ டி.டி.பிரவீன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]
லட்சுமி நாராயண யோகம்… லாபம் யாருக்கு? | வார ராசிபலன் 24.5.26 முதல் 30.5.26 | Vaara Rasi Palan | vaara rasipalan for the period of 24th may to 30th may
இந்த வார ராசிபலன். இந்த வாரத்தில் நிகழப்போகும் கிரக பெயர்ச்சிகள், சந்திரனின் சஞ்சாரம், முக்கிய திதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ராசிபலன்களைத் தொகுத்து வழங்குகிறார் இல. சைலபதி. நன்றி
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு – நசீர் பெஸ்டின் அதிர்ச்சி பின்னணி|Shocking Past of White House Shooter Nasir Best Revealed
அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது […]
திமுக Vs காங்கிரஸ்: 'துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!'- திமுக; 'பாஜக உடன் Dealing'- காங்கிரஸ்
நேற்று தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இதுவும் ஒன்று – “முதுகில் குத்திய காங்கிரஸ் […]
கேரளம்: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ‘ஆபரேஷன் தூஃபான்’ அறிவித்தார் கேரள உள்துறை அமைச்சர்!
போதைபொருள் புழக்கத்தில் இந்தியாவில் மூன்றவது மாநிலமாக கேரளம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை கலாச்சாரத்தை தடுக்கும் விதமாக புதிதாக பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் அரசு […]
யாரையும் தாக்கும் புற்றுநோய்…முன்கூட்டியே தெரிந்துகொள்ள டெஸ்ட் இருக்கிறதா? | Cancer That Affects Anyone… Are There Tests to Know in Advance?
அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதல்ல. சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். அதாவது, மூளைப் புற்றுநோய் (Brain Cancer), வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer), […]
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளார்|White House Gunfire Leaves Civilians Injured, Attacker Dead
சரியாக ஒரு மாத இடைவெளிக்குள், அமெரிக்காவில் கவனிக்கத்தக்க இன்னொரு துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். […]
திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; – போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு – கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ செவிலியர் […]