செட்டிநாட்டு குமாரராஜா முத்தையா செட்டியாரின் விருப்பப்படி, நடராசனின் உடல், கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்த காரில் ஏற்றப்பட்டது. அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து கார் புறப்பட்டது. கூடவே, சுமார் ஐயாயிரம் பேர் கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தி பேரணியாகச் […]
Category: புதிய செய்தி
தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' – இளமையின் ரகசியம் என்ன?
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. அவரது […]
“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !! – Kumudam
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. […]
`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!’ – போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உயர் நீதிமன்றத்திலும் […]
சென்னை சென்ட்ரல் லாட்ஜில் பயங்கரம் : ரகசிய கேமிராவில் நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியர் கைது – Kumudam
கேரள மாநிலத்தைச்சேர்ந்த 23 வயது பெண் பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த 04.01.2026 அன்று காலை தோழியுடன் சென்னை […]
‘குழந்தைகள் நம் பெருமைக்கான பொருள்கள் அல்ல…’ – கதைச்சொல்லி குமார் ஷா | ‘Children are not objects for our pride! They are living beings too’ – Storyteller Kumar Shah
” நாடோடி, இலக்கில்லா திசைகளை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருப்பான்… அந்தப் பயணங்களின் வழி பல இலக்குகளை எட்டியிருப்பான்’ அவ்வாறு நாடக கலைஞர், ட்ராவலர், கதைச்சொல்லி என, தன் பயணத்தின் வழி பல்வேறு பரிமாணங்களை எட்டியிருக்கும் நாடோடிக் […]
“உண்மையான அக்கறை இருந்தால் அவரின் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள்” – பாரதிராஜா குறித்து ஆர்.கே.செல்வமணி| “If there is genuine concern, pray for Bharathiraja recovery and good health” – R. K. Selvamani
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை ஆர்.கே.செல்வமணி, அமீர், சீமான், கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், சீனு ராமசாமி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, “சமூக வலைத்தளங்களில் […]
சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album
Kanimozhi: “நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்” – கனிமொழி நன்றி
சென்னை குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: காலி சரக்குபாட்டிலை திருப்பி கொடுத்தல் ரூ.10 கிடைக்கும் – Kumudam
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை […]
BB Tamil 9: "ஃபிராட்; விமர்சனத்தை ஏத்துக்க முடியாத ஒரு நபர்.!" – விக்ரமைச் சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் […]
என்ன கொடுமை சார் இது ! மாலையில் ரூ. 640 என ஓரே நாளில் சவரன் ரூ.1280 உயர்வு – Kumudam
கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது. அதே நேரம் மாலையில் ஆபரணத் […]
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். […]