காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் – பிரியங்கா அணி பிளவு – பாஜக சாடல் | BJP Claims ‘Rahul vs Priyanka Camp’ Rift Now Out in the Open Within Congress

“காங்கிரஸ் கட்சிக்குள் “ராகுல் அணி’ மற்றும் ‘பிரியங்கா அணி’ இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி! ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது […]

“ரூ.1,020 கோடி ஊழல்; DGP-க்கு துல்லியமாக ஆதாரங்களை கொடுத்த ED'' – நேரு துறை குறித்து அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கோயம்புத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 12) பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கே.என். நேரு சார்ந்த தொழில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து […]

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.11,718 கோடி; மத்திய அரசு ஒப்புதல்! | Central government approves Rs 11,718 crore for conducting 2027 census!

ஒரு நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறுமனே எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற எண்ணிக்கையை தெரிந்துகொள்வதற்கு அல்ல. எத்தனைக் குடும்பங்கள் வறுமையில் இருக்கின்றன, எத்தனை சதவிகித இளைஞர்கள் இருக்கின்றனர், ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை குழந்தைகள் […]

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக அமைச்சர் அனுராக்கின் பேச்சிற்குப் திமுக எம்.பி பதில் |Thiruparankundram Issue: DMK MP Responds to BJP Minister Anurag Remarks

இதுதொடர்பாக பேசியிருக்கும் திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார், “எங்களின் திராவிட மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத் துறைக்குப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை 3,925 இந்து கோவில்களுக்கு குடமுழுக்கு […]

பறை இசைக் கலைஞருடன் ஆனந்தமாக பறை வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி| Governor R.N. Ravi Plays Parai Drum Joyfully with Traditional Parai Artist

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மேட்டமலையில் திறந்து வைத்த ஆளுநர் ஆர். என். ரவி […]

நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு டிரைவர் உள்ளிட்ட 6 குற்றவாளிகளுக்கு 20 வருட சிறை! | Kerala actress abduction and sexual assault case: Driver among 6 convicts sentenced to 20 years in prison

இந்த நிலையில் எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஹனி எம். வர்க்கீஸ், குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று மாலை அறிவித்தார். அதில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டு […]

மது கடைக்கு செல்லும் அவசரம்.. ரயிலின் குறுக்கே பாய்ந்த டூவீலர்; நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! | Liquor Shop Closing: Youth Speeds Across Railway Track on Two-Wheeler

இதனால் தண்டவாளத்தில் கிடந்த டூவீலர் மீது மோதிய ரயில் எஞ்சின், அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய […]

Vinesh Phogat: 2028 ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத் | “Paris Wasn’t the End”: Vinesh Phogat Announces Comeback, Eyes LA 2028 Games

வினேஷ் போகத் கடந்துவந்த பாதை மல்யுத்த சம்மேளனத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடிய வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் […]

சூப்பர் ஸ்டாரின் Mass + Motivational பாடல்கள்! | Photo Album | Superstars Mass and Motivational Songs

ரஜினியின் 75-வது பிறந்தநாளான இன்று அவர் நடித்த Mass + Motivational பாடல்களின் புகைப்படத் தொகுப்பு Published:11 mins agoUpdated:11 mins ago நன்றி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக ஸ்டாலின் அரசைக் கண்டித்துப் பேசிய பாஜக அனுராக் தாகூர் | “before Ayodhya Ram Temple, today Thiruparankundram” – BJP’s Anurag Thakur’s speech in lok sabha

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் […]

`பறை என்பது நமது அடையாளம்’ – விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி | IIT Madras should conduct research courses in Parai music – Governor Ravi

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு […]

ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo Album | rajinikanth 75th birthday celebration at poes garden house photo album

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழாவை, போயஸ் கார்டனில் உற்சாகத்துடன் கொண்டாடும் ரசிகர்கள் | Photo Album | படங்கள் ; ராஜ்குமார் .ச Published:Just NowUpdated:Just Now நன்றி