நன்றி
Category: புதிய செய்தி
வருமான வரி ரீ-ஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை எனில், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|How to|Still No Income Tax Refund? Here’s How to Find Out Why
பொதுவாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த 4-5 வாரங்களில், வருமான வரி ரீஃபண்ட் கிடைத்துவிடும். ஆனால், சிலருக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். eportal.incometax.gov.in வலைதளத்திற்குள் […]
'முதல்வர் வேட்பாளர் விஜய்தான்; கூட்டணி பேச தனிக்குழு!' – தவெக அப்டேட்ஸ்!
பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் கூட்டம் நடந்திருந்தது. இதன்முடிவில், தவெக சார்பில் தேர்தல் கூட்டணியை பேச ஒரு குழுவும், தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க ஒரு குழுவும் […]
விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் இருந்தால், குழந்தைகளுக்கும் கேன்சர் வருமா? | If the sperm donor has cancer, will the children also get cancer?
சரி, இதனால் என்னவாகும் என்கிறீர்களா? இந்த மரபணுதான், நம் உடல் செல்களின் வளர்ச்சியை சரியாகக் கட்டுப்படுத்தும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், செல்களின் அசாதாரண வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து நமக்கெல்லாம் புற்றுநோய் வராமல் காப்பாற்றுவது […]
பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்!
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இர்ஷாத் என்பவர் சாம்ராவட்டத்தில் நடத்தி […]
பனையூரில் பா.ம.க பாலு; விஜய்யோடு கூட்டணி சேர்கிறாரா அன்புமணி? |PMK’s Balu in Panaiyur; Is Anbumani planning to form an alliance with Vijay?
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார். பா.ம.க பாலு இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி […]
பிரிட்டன் குடும்பத்தோடு தொடர்புடைய பெண்ணை ரகசிய திருமணம் செய்த நடிகர் சன்னி தியோல் | Actor Sunny Deol secretly marries a woman from a British family
சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். […]
29: “அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது”- ஷான் ரோல்டன்| “That age of 29 is what taught me certain things.” – Sean Roldan
யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன். நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு […]
'வேகத்தடை'யில் தங்கம் விலை; 'ஜெட் வேகத்தில்' வெள்ளி விலை – ஏன்? இப்போது முதலீடு செய்யலாமா?
டாப் கியரில் சென்றுகொண்டிருந்த தங்கம், வெள்ளி விலை, தீபாவளிக்கு பிறகு சற்று நிதானித்தது. இந்த ஆண்டு முதல் நாள் அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் விற்பனை ஆனது. […]
“இது 11 வருஷ பந்தம்..” – பணத்துக்காக திருமணம் செய்ததாகக் கூறியவர்களுக்கு மணமகள் ரியாக்ஷன் | Newlywed Couple Shares Distress After Being Trolled for Dark Skin
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷப் ராஜ்புத் என்பவர் சோனாலி சௌக்சே என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில வாரங்களிலேயே வைரலானது. பலரும் […]
‘ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம். புகார் தரலாம்னு இருக்கேன்! – நடிகை கம்பம் மீனா
’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது. அதாவது […]
கழுத்தில் காயம் எப்படி வந்தது? காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுர் மீது பழிபோட்ட மாணவி! என்ன நடந்தது? | A nursing student filed a complaint against a car driver
பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் […]