மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கோரிக்கை: சட்டமன்ற விவாதத்தில் திமுக விளக்கம் | Demand for a new tribunal on the Mekedatu issue: DMK’s explanation during the Assembly debate

மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்தத் தீர்மான விவாதத்தில் அ.தி.மு.க, இந்திய […]

ப்ளூ கிளவுட் சாஃப்டெக் பங்கு 20% உயர்வு! ஸ்பேஸ் எக்ஸ் உடன் AI வாய்ப்புகளை ஆராய்வதாக அறிவிப்பு | Blue Cloud Softech Stock Surges 20% on SpaceX AI Collaboration Plans; Hits Upper Circuit

Business oi-Prasanna Venkatesh Published: Monday, June 22, 2026, 15:21 [IST] பங்குச்சந்தைகள் இன்றளவில் உலகம் முழுவதும் சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித்து வந்தாலும், ஏஐ தொடர்பான வர்த்தகங்கள் மற்றும் நிறுவன பங்குகள் மட்டும் […]

தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:  23-06-2026: தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]

MLA-க்கள் கைகொடுப்பார்களா? விசுவாசத்தை விற்றுவிட்டதாக அதிருப்தி MP-க்கள் மீது ஆதித்ய தாக்கரே சாடல் | Will MLAs lend their support? Thackeray slams dissident MPs, accusing them of selling their loyalty

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைவார்கள் […]

`மதுரையில் இனி பி.டி.ஆரும் கிடையாது, மூர்த்தியும் கிடையாது’ – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “ இனி மதுரையில் மூர்த்தியும் கிடையாது, பி.டி.ஆரும் கிடையாது. மக்களாகிய உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். […]

“என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" – அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “தமிழ்நாடு அரசின் அசுர வளர்ச்சியைப் பார்த்து எதிர்க்கட்சியினர் திருமண வீடுகளிலும், பொதுமேடைகளிலும் […]

அதிக நாவல் பழ விளைச்சல்! வருங்கால வறட்சிக்கு எச்சரிக்கை மணியா? – தாவரவியல் வல்லுநர்கள் சொல்வதென்ன? | A bumper harvest of Black Plum fruit! Is it a warning bell for future drought?

ஒரு மாற்றுச் சிந்தனை: எதிர்காலத்தில் பூமி வறட்சி அடையும் என்பதற்காக நாவல் மரங்கள் இப்போது அதிகமாகக் காய்த்துள்ளது என்றால், ஒருவேளை பூக்கள் குறைவாகப் பூத்து பழங்களின் விளைச்சல் குறைந்தால், அதற்கு “வெப்பம் வராது அல்லது […]

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி […]

பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது உ.பி. யில் இருக்கிறோமா என சந்தேகம் : பேரவையில் உதயநிதி விளாசல் – Kumudam

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது: 40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு […]

‘பகலில் டெலிவரி வேலை; இரவில் படிப்பு’ – போலீஸ் கனவோடு மும்பைக்கு வந்த உபி பெண்; வைரலாகும் குஷ்பு! | Girl from UP ran away from home, works as a food delivery agent in Mumbai while preparing for a police job

படித்துவிட்டு வேலையில்லாத ஏராளமான இளைஞர்களுக்கு உணவு டெலிவரி ஒரு பகுதி நேர வேலையைக் கொடுக்கிறது. சிலர் தங்களது இலட்சியத்தை அடைவதற்காக இது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு படிப்பதுண்டு. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு (23) […]

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட்டது வரவேற்கதக்கது. […]

‘தண்ணீர் பாட்டிலா… டம்ளரா… எதை தூக்கி வீசலாம்?’ – மாறி மாறி கலாய்த்த பிரேமலதா – ஓ.பி.எஸ்! |Premalatha Mocks OPS: “Water Bottle or Tumbler—Which One Should Be Thrown?”

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது. பிரேமலதா விஜயகாந்த் ஆளுநர் […]