“திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' – நடிகை ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ”வீ தி வுமன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்களை துணிச்சலாக தெரிவித்துள்ளார். […]

தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – Kumudam

டிச.12 முதல் 15-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட […]

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' – நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் […]

சபரிமலையில் சுற்றி திரியும் பாம்புகள் : ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை  – Kumudam

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  மண்டல – மகரவிளக்கு பூஜை காலத்திற்காக நடை திறக்கப்பட்ட நவம்பர் 16 […]

பாஜக-வை எச்சரித்த ஷிண்டே; மகாராஷ்டிரா: உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு – ஏன் | Maharashtra local body elections: Shinde clashes with BJP, opposition parties disappear-

தேர்தலுக்கு முன்பே பா.ஜ.கவிற்கு தாவிய வேட்பாளர்கள் பத்லாப்பூர் நகராட்சி தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக போட்டியிடும் 7 வேட்பாளர்களை பா.ஜ.க தேர்தலுக்கு முன்பே தங்களிடம் சேர்த்துக் கொண்டுள்ளது. நகராட்சி தலைவருக்கான தேர்தலில் […]

மாதத்தில் முதல் நாள் ஷாக் கொடுத்த தங்கம் : சவரனுக்கு ரூ.720 உயர்வு – Kumudam

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 1) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,560 -க்கும், கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,070-க்கும் விற்பனையாகிறது. அது […]

Gold Rate: மீண்டும் 'சூப்பர்' ஏற்றத்தில் தங்கம், வெள்ளி – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்க கட்டிகள் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கிய தங்கம், வெள்ளி விலை; […]

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங், ஜிம் செல்லலாமா? | Can people with asthma problems do exercises, including walking?

எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் கடுமையான  பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தினால், அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உண்மையில், உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதுதான். ஆனால், […]

கூடலூர்: பிடித்த புலியை ஆண் புலிகளின் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவித்த வனத்துறை! ஏன் தெரியுமா? |gudalur tiger reserve forest news

அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். […]

WhatsApp Update: இனி சிம் கார்டு ஆக்டிவாக இல்லையென்றால், ‘நோ’ வாட்ஸ்ஆப் பயன்பாடு – மத்திய அரசின் புதிய கெடுபிடிகள்|Centre Imposes New Rules on WhatsApp, Telegram and Others

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோமோ, அதன் சிம் கார்டு, […]

மூன்று வழக்குகளின் சிக்கிய நெதன்யாகு மன்னிப்பு கடிதம் சமர்ப்பிப்பு; இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பதில் என்ன?|High-Stakes Appeal: Will Israel’s President Save Netanyahu?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை, […]

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்-ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன? | stampede in admk meeting

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் […]