'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது?

என்ன மக்களே… இந்நேரத்திற்கு உங்கள் வீடு தேடி சிறப்பு தீவிர திருத்தப் (SIR) படிவம் வந்திருக்கும். சிலர் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்திருப்பீர்கள். சிலர் இன்னும் அந்தப் படிவத்தை பூர்த்தி […]

காஞ்சிபுரம்: மனைவியைக் கொலை செய்த கணவர் – தவிக்கும் இரண்டு குழந்தைகள் – wife murdered her husband arrested

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். […]

Doctor Vikatan: விக்கல் உடனே நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு […]

Gold Rate: மிகவும் உயர்ந்த தங்கம் விலை; சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன? |Today’s Gold and Silver Price in Chennai

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. நன்றி

ADMK: “டிசம்பர் 15-ம் தேதி எடுக்கின்ற முடிவு"- எடப்பாடியை எச்சரித்த ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, ‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் குழுவின் பெயர் ‘அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ […]

Arasan: Vetrimaaran: “மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது” – அரசனில் இணைந்த மக்கள் செல்வன் – கலைப்புலி தாணு | Arasan: Vetrimaaran + Vijay Sethupathi to reunite – Producer gives update

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் “அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ‘மாஸ்க்’ பட விழாவில் ”வரும் 24ம் ‘அரசன்’ படப்பிடிப்பு […]

எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் – மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் […]

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,800ஆமை குஞ்சுகள்! – தொடரும் கடத்தல் சம்பவங்கள் | Trichy Airport: 2,800 Turtle Hatchlings Seized from Singapore-Bound Flight

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு […]

சபரிமலையில் கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கும் முடிவு பக்தர்களுக்கு கைகொடுக்குமா? | Sabarimala Ayyappa Temple: Devosamvard Approves Spot Booking Based on Crowd

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் […]