சென்னை: தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு டிடிசிபி ஒப்புதலுடன் நிரந்தர தொடர் அங்கீகாரம் பெறுவதில் உள்ள குளறுபடிகளை 3 மாதங்களில் நிவர்த்தி செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய தனியார் […]
Category: புதிய செய்தி
ஹூக்கா பார்கள் மீதான தடையை நீக்கக் கூடாது: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல் | Jawahirullah MLA insists for ban on hookah bars should not be lifted
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளில் பார் உரிமையாளர்கள் தாங்கள் விற்பனை செய்வது புகையிலை அல்லது நிக்கோடின் சேர்க்காத மூலிகை ஹூக்கா என்பதை நிரூபிக்க […]
திருச்சி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 9 districts including Trichy and Salem today
சென்னை: திருச்சி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக உள் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
தமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை | Anbumani says big change in tn politics in few weeks
தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி […]
அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல் | Sengottaiyan says aiadmk executives are in touch with me
கோவை: அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களது பெயர்களை வெளிப்படுத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இரட்டை இலை சின்னம் […]
பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது | anbumani supporters arrested for attack on supporters of Pmk mla arul
சேலம்: சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் […]
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு | TASMAC Managing Director, Manager ordered to appear for failing to comply with court order
மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர், தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்கில் ரூ.4,37,42,783 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நீதிமன்றம் […]
விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் | TVK Special General Committee decides to contest 2026 elections under Vijay leadership
சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]
தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு – சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் | alliance led by tvk vijay cm candidate general body meeting decision
சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் […]
பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | cm stalin advised officers to implemen announcements in swift phase
சென்னை: பொதுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிப்புகள் அனைத்தையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில் நேற்று, பொது […]
இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ் | ramadoss seeks vote right for sri lankan tamils
சென்னை: தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 1983-ம் ஆண்டு […]
கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை | laptops for college students by december deputy cm discussion
சென்னை: அரசு கல்லூரிமாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி.செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் […]